சென்னை நகரில் வாஸ்து பயணம்
உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். வாஸ்து பயண விஜயமாக 28.3.2025 வெள்ளி மற்றும் 29.3.2025 சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மட்டும் சென்னை & செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சி மாவட்டங்கள் இணையும் பகுதிகளில் வாஸ்து பயணத்தில் இருக்கின்றேன். As a vastu trip visit, I am on a vastu trip to Chennai & Chengalpattu Thiruvallur Kanchi districts on two days only […]
சென்னை நகரில் வாஸ்து பயணம் Read More »