ஆயாதி குழி கணக்கு அளவு முறை வாஸ்து
ஆயாதி குழி கணக்கு குழியை 27 ல் பெருக்கி, வந்தத் தொகையை 100 ல் வகுக்க மீதி வரும் எண் கட்டடத்தின் வயது ஆகும். மீதி வராவிடில் வயது எண் 100 ஆக கொள்ள வேண்டும். வயது எண் 45 க்கு மேல் வருவது தான் சிறப்பு. வயது எண் கூட கூட அதிகமாக நல்ல அளவு ஆகும். 6. இராசி பலன் :– மொத்த குழியை 4 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 12 ல் வகுக்க மீதி வரும் […]
ஆயாதி குழி கணக்கு அளவு முறை வாஸ்து Read More »