1.3.2026 நாட்காட்டி | வாஸ்து வகையில் படிகள்
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. தினசரி நாள்காட்டி 1-3-2026 விஸ்வாவசு வருடம் மாசி மாதம் 17ந் தேதி. ஞாயிற்றுக்கிழமை. மாலை 71.11 வரை திரயோதசி பிறகு வ. சதுர்த்தசி காலை 8.21 வரை பூசம் பிறகு ஆயில்யம் நட்சத்திரம். யோகநாள் . கீழ்நோக்குநாள். ராகுநேரம் 4.30-6pm எமகண்டம்.12-1.30pm குளிகை 3-4 30pm ———————— இன்று நல்ல […]
1.3.2026 நாட்காட்டி | வாஸ்து வகையில் படிகள் Read More »