Kuraipudavai
நன்றி: சிவசண்முகம் “கூறைப் புடவையின் முக்கியத்துவம்!” ********************************************** திருமாங்கல்ய தாரணத்திற்கு முன் உடுத்துகின்ற புடவைக்கு கூறைப் புடவை என்று பெயர். (சிலர் கூரை புடவை என்று எழுதி ஒரு வீட்டுக்கு பாதுகாப்பாக கூரை இருப்பது போல பெண்ணிற்கு இப்புடவை இருப்பதால் கூரை புடவை என்று கூறுவது சரியல்ல.) கூறை என்பதற்கு புத்தாடை என்று ஒரு பொருள். திருமணத்திற்கான ஆடை என்று ஒரு பொருள். பெரியாழ்வார் இந்த கூறைப் புடவை பற்றி ஒரு பாசுரத்தில் மிக அழகாகப்பாடுகின்றார். பெரியாழ்வார் […]