agriculture land vastu
agriculture land vastu விவசாய நிலங்களுக்கு வாஸ்து பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தால், இன்றைய காலகட்டத்தில் இன்றைய நவீன காலகட்டத்தில் பெரிய அளவில் பார்க்க முடிவது கிடையாது. அதாவது பரந்த ஒரு நிலப்பரப்பை வாங்குகிறோம் என்று முடிவு செய்கின்ற பொழுது, 20 ஏக்கர் முப்பது ஏக்கர் என்கிற பெரிய அளவில் வாங்குகின்ற பொழுது பெரிய அளவில் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது என்று சொல்லுவேன். ஏனென்று சொன்னால் வாஸ்து விதிகளுக்கு ஒரு இடம் பொருந்தும் ஒரு […]
agriculture land vastu Read More »