July 2025

வாஸ்து பார்த்து முன்னேற்றம் இல்லையா?..

வாஸ்து பார்த்து முன்னேற்றம் இல்லையா?.. வாஸ்து பார்த்து நீங்க முன்னேறலைன்னா, அது வாஸ்து சரியில்லைன்னு அர்த்தம் இல்ல. வாஸ்து ஒரு வழிகாட்டி, அது மட்டுமே ஒரு வாழ்க்கையை மாற்றும் சூத்திரம் இல்லை.மேலும் நான்கு விசயங்களை கவனிக்க வேண்டும்.அவைகளை வரிசை படுத்தி பார்த்தால் ஜோதிடம் மற்றும் நமது கர்மா மற்றும் நமது நடவடிக்கை மற்றும் இறைவன் சரணாகதி இவைகளை இணைத்து தான் மனித வாழ்க்கை. வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு கட்டட கட்டமைப்பு நிலையில் எங்கே எடை வேண்டும் எங்கே […]

வாஸ்து பார்த்து முன்னேற்றம் இல்லையா?.. Read More »

House Compound Wall Vastu

House Compound Wall Vastu மேற்கு சுவரை விட வீட்டின் சுற்றுச்சுவர் கிழக்கு சுவர் உயர்ந்து இருந்தால் எதிரிகளால் தொல்லை இருக்கும். செல்வத்தில் வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். தெற்கு சுவரை விட வடக்கு சுவர் உயர்ந்திருந்தால் செல்வத்திற்கு விபத்து என்று சொல்லலாம். ஒரு விபத்து ஏற்பட்டால் தடை ஆகிவிடும் ஆக, செல்வத்திற்கு விபத்து என்று நாம் இந்த இடத்தில் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல சோம்பலாக தூக்கத்திற்கு வழி என்றும் சொல்லலாம். ஆக மேற்குச் சுவரை விட

House Compound Wall Vastu Read More »

error: Content is protected !!