வாஸ்துவில் மூலமட்டம் எப்படி பார்ப்பது?..
ஒரு கட்டிடம் கட்டுகின்ற பொழுது மூலமட்டம் என்கிற சதுரிப்பு கணக்கு மிக மிக முக்கியம். எப்படி என்று சொன்னால் ஒரு போக்கு திசையை முதலில் பரிந்துரை செய்ய வேண்டும் அதாவது, ஏற்கனவே ஒரு கட்டிடம் இருக்கிறது அதன் வரிசையில் என்றால் அந்த வரிசையை முதலில் பயன்படுத்த பார்க்க வேண்டும். ஒரு வேலை அந்த வரிசையை பயன்படுத்த நாம் வைத்திருக்கிற இடம் ஒத்து வரவில்லை என்று சொன்னால் அதை தவிர்த்துக் கொண்டு ஏதாவது ஒரு திசையை பிரதானப்படுத்திக் கொள்ள […]
வாஸ்துவில் மூலமட்டம் எப்படி பார்ப்பது?.. Read More »