வாஸ்து முக்கிய விதிகள்
வாஸ்து முக்கிய விதிகள் நீங்கள் கட்டுகிற வீடு, நீங்கள் ஏற்கனவே குடியிருந்து வருகிற வீடு, ஒருவருடைய அலுவலகம், ஒருவரின் தொழிற்சாலை கட்டிடங்கள் எல்லா இடங்களுமே சதுரம் அல்லது செவ்வக வாஸ்து விதிகளுக்கு வர வேண்டும். இந்த விதிகளில் இல்லாத ஒரு கட்டிடம் இருக்கிறது என்று சொன்னால் வாஸ்து வகையில் அது வெற்றியை கொடுக்காது. ஒரு சிலர் வடகிழக்கு இழுத்து இருந்தால் நல்லது என்று கட்டிடத்தை இழுத்த அமைப்பில் செய்வார்கள். அதனை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. இந்த இடத்தில் […]
வாஸ்து முக்கிய விதிகள் Read More »