தெருக்குத்து வாஸ்து road hit vastu
தெருக்குத்து வாஸ்து road hit vastu ஒரு சில இடங்களில் வாஸ்து தெருக்குத்துக்கள் இருக்கிறது என்று சொல்லுவோம். ஆனால் அங்கு தடுப்புகள் இருக்கும் பொழுது அந்த தெருக்குத்துக்கள் பெரிய அளவில் வேலை செய்யாது என்று கூட சொல்லலாம். நான் சொல்லுகிற விஷயம் ஏமாற்றுகிற விஷயம் கிடையாது. உண்மை நிலை என்னவோ அதை சொல்கின்றேன். அந்த வகையில் ஒரு தவறான தெருக்குத்து ஒரு கட்டிடத்துக்கு வருகிறது என்று சொன்னால் ஒரு நான்கு சாலையில் சந்திக்கிற இடங்களில் அந்த இடத்தில் […]
தெருக்குத்து வாஸ்து road hit vastu Read More »