வாஸ்துவில் திசைகளின் மூலக்கூறுகள்
வாஸ்துவில் திசைகளின் மூலக்கூறுகள் வாஸ்துவில் திசைகளின் மூலக்கூறுகள் என்கிற விஷயம் தெரிந்தோ தெரியாமலோ பல காலமாக இந்த பூமியில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நான்கு திசைகளும், நான்கு மூலைகளும் மிக மிக முக்கியம். 4 திசைகள் என்று சொல்லுகின்ற போது வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்று சொல்கின்றோம். நான்கு மூலைகள் என்று சொல்லும் பொழுது வடகிழக்கு மூலை, தென்கிழக்கு மூலை, தென்மேற்கு மூலை, வடமேற்கு மூலை என்று சொல்கின்றோம்.வடக்கு கிழக்கு சந்திக்கும் மூலையை ஈசானிய […]
வாஸ்துவில் திசைகளின் மூலக்கூறுகள் Read More »