வில்லங்க விவகாரம் வாஸ்து
The first thing to do is to investigate any property you are considering buying for wildlife issues. This also applies to housing estates. In that way first you have to buy the deed copy, pay the money at the deed office and check if there is any villanga vivakaram and then try to buy the land. Also, make sure that the realtor is following all the government norms and giving you the flat. Apart from that, while buying a separate place, it is better to make sure that the old heirs were in that place, be it negative or positive, and make sure that the place will do yoga for you. Location may always be east-north. East North should not shrink architecturally. Then it will not give good results in terms of Vastu.
எந்த இடத்தை நீங்கள் வாங்குவதாக இருந்தாலும் அதில் வில்லங்க விவகாரம் ஏதாவது இருக்கிறதா என்று ஆராய வேண்டியது முதல் வேலை. இது வீட்டு மனைகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் முதலில் பத்திர நகலை வாங்கி, பத்திர அலுவலகத்தில் பணம் செலுத்தி வில்லங்க விவாகாரம் ஏதாவது இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொண்டு அதற்குப் பிறகு மனை வாங்குகிற முயற்சி செய்ய வேண்டும். அதேபோல மனை பிரித்து விற்கிற நிறுவனம் அது முழுவதுமான அரசு விதிமுறைகளை பின்பற்றி உங்களுக்கு மனையை கொடுக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதைத் தவிர தனியாக ஒரு இடம் வாங்கும் பொழுது அந்த இடத்தில் பழைய வாரிசுகள் எந்த வகையில் இருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, அது எதிர்மறையாக இருந்தாலும் சரி, நேர்மறையாக இருந்தாலும் சரி, அந்த இடம் உங்களுக்கு யோகத்தைச் செய்யுமா என்பதை உறுதி செய்து ஒரு இடத்தை வாங்குவது நலம். எப்பொழுதுமே இடம் என்பது கிழக்கு வடக்கு இழுத்து இருக்கலாம். கிழக்கு வடக்கு வாஸ்து ரீதியாக சுருங்கக் கூடாது. அப்பொழுது வாஸ்து வகையில் நல்ல பலனை கொடுக்காது. வீடு மனை வாங்க ராசி,வாஸ்து – ஜாதகத்தில் மனை, வில்லங்க விவகாரம் ஏதாவது இருக்கிறதா,வீடு வாங்க விற்க,வீட்டு மனை பத்திர பதிவு,பத்திர செலவு , வாஸ்து நாட்கள்,கிராம நத்தம் மனையை வாங்கி வீடு கட்டலாமா கேள்வி பதில்,வீட்டு மனை எப்படி இருக்க வேண்டும்,சென்னை வாஸ்து ,வில்லங்க விவகாரம் வாஸ்து