ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 30-5-2026 பராபவ வருடம் வைகாசி மாதம் 16 ந் தேதி. சனிக்கிழமை. மதியம் 12மணி வரை சதுர்த்தசி பிறகு பவுர்ணமி திதி. மதியம் 1.05 வரை விசாகம் பிறகு அனுசம் நட்சத்திரம். யோகநாள். கீழ்நோக்கு நாள். பவுர்ணமி பூஜை வைகாசி விசாகம்.
ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am
இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm 5-7.30pm 9-10pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
15 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 45
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
___________________
இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:
வைகாசி விசாகம் 2026 மே 30, சனிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானின் அவதார திருநாளான இந்நாளன்று, தமிழ்நாட்டின் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
________
இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:
வாஷிங் மெஷின் வைக்க சிறந்த திசைகள்

✅ வடமேற்கு (North-West)
வாஷிங் மெஷினுக்கு மிகவும் ஏற்ற இடமாக வடமேற்கு கருதப்படுகிறது.
இந்த திசை காற்றின் இயக்கத்தையும் சுழற்சியையும் குறிக்கும். துணி சுத்தம், நீர் வெளியேற்றம் போன்ற செயல்களுக்கு இது நல்ல திசை.
✅ மேற்கு (West)
மேற்கு பகுதியிலும் வாஷிங் மெஷின் வைக்கலாம். குறிப்பாக utility area அல்லது washing area இருந்தால் நல்லது.
✅ தென்கிழக்கு (South-East)
மின்சார சாதனங்களுக்கு தென்கிழக்கு நல்ல திசை என்பதால் வாஷிங் மெஷினையும் இங்கு வைக்கலாம். ஆனால் நீர் கசிவு இல்லாமல் கவனிக்க வேண்டும்.
___________________
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .