ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 29-5-2026 பராபவ வருடம் வைகாசி மாதம் 15 ந் தேதி. வெள்ளிக்கிழமை. காலை 9.53 வரை திரயோதசி பிறகு வ.சதுர்த்தசி திதி. காலை 10.23 வரை சுவாதி பிறகு விசாகம் நட்சத்திரம். யோகநாள். சமநோக்கு நாள். பிரதோஷ நாள்.
ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am
இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
15 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 45
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
___________________
இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:
அக்னி நட்சத்திரம் நிறைவு
இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) மே 4-ஆம் தேதி தொடங்கி, மே 28-ஆம் தேதியுடன் (இன்று) வெற்றிகரமாக நிறைவு பெறுகிறது.
முக்கிய தகவல்கள்:
வரையறை: தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் இறுதி மற்றும் வைகாசி மாதத்தின் தொடக்கத்தில் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் உச்ச வெயில் காலமே அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது.
முடிவு: அக்னி நட்சத்திரத்தின் போது கடைப்பிடிக்கப்பட்ட வழிபாடுகள், கட்டுப்பாடுகள் மற்றும் சுபகாரியத் தடைகள் முடிவுக்கு வருகின்றன
________
இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:
Where to Place an LED TV
? – A Vastu Guide
In modern homes, the LED TV has become an essential fixture. However, according to Vastu principles, placing a TV in the wrong location is said to negatively impact family harmony, sleep quality, concentration, and interpersonal relationships. Conversely, placing it in the correct direction ensures a balanced flow of energy within the home.
**Ideal Directions for Placing a TV**
**Southeast (Agni Corner)**
The Southeast zone is considered highly suitable for electrical appliances such as LED TVs, home theater systems, inverters, and microwave ovens.
Representing the *Agni* (Fire) element, this zone resonates harmoniously with the energy emitted by electrical devices.
**Northwest**
If the Southeast zone is unavailable, the TV may be placed in the Northwest zone. This direction is suitable for general, everyday usage.
**Locations to Avoid**
**Northeast**
The Northeast zone signifies spirituality, tranquility, and wisdom.
Placing an LED TV in this location may lead to:
Mental stress
Distraction and lack of focus
A decline in children’s academic performance.
___________________
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .