பூஜை அறை வாஸ்து

பூஜை அறை வாஸ்து

பூஜை அறைக்கான வாஸ்து சிறப்புகள் என்று பார்க்கும் பொழுது, பூஜை அறை வாஸ்து சாஸ்திர படி வடகிழக்கும் தென்மேற்கு நிச்சயமாக வரக்கூடாது. ஜோதிடம் சார்ந்த மனிதர்கள் வாஸ்துவை சொல்லும் பொழுது வடகிழக்கிலும் தென்மேற்கிலும் வரலாம் என்று சொல்வார்கள். ஆக வாஸ்து மட்டும் பார்க்கிற நிபுணர்கள் நிச்சயமாக அந்த இரு இடங்களில் சொல்ல மாட்டார்கள். பூஜை அறையில் அளவு என்பது மிகப் பிரமாண்டமாக பெரிய அளவில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது . அதிகபட்சமாக எட்டு அடி ஆகும் . குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு அடியாகவும் இருக்கலாம். பூஜை அறையில் சுவாமி படங்களை கிழக்கு பார்த்தோ வடக்கு பார்த்தோ ஏன் தெற்கு பார்த்தோ மேற்கு பார்த்து கூட வைக்கலாம். எந்த திசையை பார்த்தும் பூஜை அறை இருக்கலாம்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பலவிதமாக பூஜை அறை கதவுகளை வைக்கிறார்கள். அந்த வகையில் அதிக மக்கள் பின்பற்றக் கூடிய முறை என்பது கிழக்கு பார்த்து அதிக மக்களும், அதனை கடந்து வடக்கு பார்த்து ஒரு குறிப்பிட்ட மக்களும், மேற்கு பார்த்து தெற்கு பார்த்து ஒரு குறிப்பிட்ட மக்களும் பூஜை அறைகளை வைக்கின்றனர். பூஜை அறை எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறையில்  விக்ரகங்களை வைத்து வழிபடுவது தவறு. அதேபோல பூஜை அறையில் தேவையில்லாத பொருட்களை வைக்காமல் இருப்பது நல்லது. காலை எழுந்தவுடன் குளிக்காமல் பூஜை அறைக்கு செல்வதும் தவறு. இந்த விதிகளை கடைபிடிக்கும் போது  ஆன்மீக வழியில் வாஸ்து துணை கொண்டு நல்ல யோகத்தை செய்யும்.

When looking at the Vastu features of the Pooja room, the Pooja room should definitely not come from North East to South West according to Vastu Shastra. Astrologers tell Vastu that it can come in North East and South West. So experts who only look at Vastu will definitely not say in those two places. The size of the pooja room does not have to be huge. The maximum is eight feet. Maybe three or four feet at least. Swami images can be placed in the pooja room facing east, north or even south or west. Pooja room can be facing any direction. Puja room doors are placed in different ways in many parts of Tamil Nadu. In that way most of the people follow the pattern that most of the people face east, beyond that some people face north and some people face west and face south. The puja room should always be kept clean. Worshiping with idols in the pooja room is wrong. Similarly, it is better not to keep unnecessary things in the pooja room. It is also wrong to go to the puja room without taking a bath after waking up in the morning. Adherence to these rules will make good yoga by supporting Vastu in a spiritual way. பூஜை அறை வாஸ்து,ஹாலில் பூஜை அறை,

பூஜை அறை அளவு,

தென்மேற்கில் பூஜை அறை,

கிழக்கு பார்த்த வீடு பூஜை அறை,

மேற்கு பார்த்த வீடு பூஜை அறை,

சமையலறையில் பூஜை அறை,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!