தொழில் இடத்தில் காலியிடம் வாஸ்து Vastu Open Space

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

 

தினசரி நாள்காட்டி 6-6-2026 பராபவ வருடம் வைகாசி மாதம் 23 ந் தேதி. சனிக்கிழமை. இரவு 2.43 மணி வரை சஷ்டி பிறகு தே.சப்தமி திதி. நாள் முழுவதும் அவிட்டம் நட்சத்திரம். யோகநாள். மேல்நோக்கு நாள்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm  5-7.30pm 9-10pm

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
15 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 45
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

___________________

 

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:

வை சிரா” (Vaisira) என்பது தமிழ் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படும் ஒரு சுப நாளாகும். இது வைவஸ்வத மனுவின் சிராத்தம் அல்லது வைவஸ்வத சிராத்தம் என்பதன் சுருக்கமாகும்.

இந்து மத நம்பிக்கைகளின்படி, முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய திதி மற்றும் தர்ப்பண காரியங்களைச் செய்வதற்குரிய விசேஷமான நாளாக இது கருதப்படுகிறது.

 

________
இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு வீடு அல்லது தொழில் இடத்தில் காலியிடம் (Open Space) அமைந்திருக்கும் திசை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பொதுவாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக காலியிடம் இருப்பது யோகத்தையும் வளர்ச்சியையும் தரும் என்று வாஸ்து கூறுகிறது.

#ChennaiVastu #VastuTips #VastuTamil #OpenSpaceVastu #NorthEastVastu #VastuConsultant #Jaganathan #VastuAdvice #TamilVastu #வாஸ்து #சென்னைவாஸ்து #ஈசானியம்

வடகிழக்கு (ஈசானியம்) – மிக அதிகமாக திறந்த மற்றும் சுத்தமான காலியிடம் இருப்பது சிறப்பு.
வடக்கு – பணவரவு மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவும்.
கிழக்கு – புகழ், ஆரோக்கியம் மற்றும் புதிய வாய்ப்புகளை அளிக்கும்.
தெற்கு மற்றும் மேற்கு – இப்பகுதிகளில் அதிக காலியிடம் இருப்பதை விட கட்டிடப் பகுதி அதிகமாக இருப்பது நல்லது.
தென்மேற்கு – காலியாக இருப்பது பொதுவாக வாஸ்துவில் சிறப்பாக கருதப்படுவதில்லை.

___________________

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan  #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .

வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:

https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!