அலுவலகத்தில் வாஸ்து / இன்றைய காலண்டர் 10.6.2026

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

 

தினசரி நாள்காட்டி 10-6-2026 பராபவ வருடம் வைகாசி மாதம் 27 ந் தேதி. புதன்கிழமை. இரவு 12.59 மணி வரை தசமி பிறகு தே.ஏகாதசி திதி. காலை 9.08 வரை உத்திரட்டாதி பிறகு ரேவதி நட்சத்திரம். காலை 9.08 வரை யோகநாள். சமநோக்கு நாள்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm

 

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
15 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 45
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்

___________________

 

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:

அகஸ்தியாஸ்தமனம் என்பது ஜோதிடக் கலை மற்றும் வானியல் சார்ந்த ஒரு சொல்லாகும். இது வானத்தில் ‘அகத்திய நட்சத்திரம்’ (Canopus) சூரியனுக்கு மிக அருகில் வந்து, அதன் ஒளியால் மறைக்கப்பட்டு பார்வைக்குத் தெரியாமல் போகும் நிலையைக் குறிக்கிறது.

தமிழ் பாரம்பரியம் மற்றும் ஜோதிட நம்பிக்கைகளில் இதற்குச் சிறப்பான இடமுண்டு:

 

 

________

இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

ஒரு அலுவலகத்தின் வளர்ச்சி, வருமானம், வாடிக்கையாளர் வருகை மற்றும் பணியாளர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றில் சரியான அமைப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. வாஸ்து விதிகளுக்கு ஏற்ப அலுவலகத்தை அமைத்தால் நேர்மறை ஆற்றல் அதிகரித்து முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

#ChennaiVastu #OfficeVastu #VastuTips #BusinessGrowth #VastuConsultant #TamilVastu #ChennaiVastuJaganathan #அலுவலக_வாஸ்து #வளர்ச்சி_வாஸ்து

அலுவலகத்தின் வடகிழக்கு பகுதி சுத்தமாகவும் திறந்த வெளியாகவும் இருக்க வேண்டும்.உரிமையாளர் அல்லது நிர்வாகி தென்மேற்கு பகுதியில் அமர்ந்து வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்வது நல்லது. பணப்பெட்டி மற்றும் கணக்கு பிரிவு வடக்கு பகுதியில் இருப்பது சிறப்பு. மின் சாதனங்கள், சர்வர்கள் போன்றவை தென்கிழக்கு பகுதியில் அமைக்கலாம்.
தேவையற்ற பொருட்கள் மற்றும் பழைய கோப்புகளை குவித்து வைக்காமல் ஒழுங்குபடுத்த வேண்டும்.

அலுவலக நுழைவாயில் சுத்தமாகவும் வரவேற்பான தோற்றத்துடனும் இருக்க வேண்டும்.
வாஸ்து என்பது கட்டிட அமைப்பை மேம்படுத்தும் ஒரு வழிமுறை

___________________

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan  #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!