Vastu Principles Staircase
ஒரு இல்லத்தில் படிகளை அமைக்கும் பொழுது உங்கள் சவுகரியத்துக்கு அமைக்க வேண்டாம். ஏனென்று சொன்னால் சில நேரங்களில் மேற்கு பகுதியில் வடக்கு பார்த்த வீடுகளில் கடைகளை கட்ட வேண்டும் என்று முடிவு செய்து மத்திய பாகத்தில் படி அமைத்து விடுவார்கள். அப்பொழுது பணம் வருகிற திசையான வடக்கு படி வரும் பொழுது,அந்த இடத்தில் எடை ஆகும்பொழுது நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டுவிடும். படி அமைப்பு வெளிப்படி வடகிழக்கு தவிர எங்கு வேணாலும் அமைக்கலாம். மூலைகளில் மட்டும். திசைகளில் அமைக்க கூடாது. உள்ப்படியை பொறுத்த அளவில் மேற்கு மத்தி, தெற்கு நோக்கி மட்டும் சிறப்பு. மற்ற இடங்கள் ஆகாது. இதை கவனித்துக் கொண்டு வாஸ்துப்படி படிகளை அமையுங்கள்.
When installing stairs in a home, do not install them for your convenience. Why is it that sometimes they decide to build shops in houses facing north in the western part and build steps in the central part. Then when the north step, the direction of money comes, when there is weight in that place, you will definitely be affected by money-related events in your life. Step system can be placed anywhere except north-east. Only in the corners. Do not set in directions. As far as the interior is concerned, only the west and south are special. Other places will not. Keep this in mind and arrange the steps according to Vastu.
Vastu staircase as per vastu,External staircase direction as per Vastu,Vastu staircase north facing,Vastu staircase remedies,Staircase Vastu for east facing house,Staircase Vastu for north facing house,Number of steps in staircase as per Vastu,Vastu staircase south facing,Vastu suggests light, airy, and minimal storage solutions if necessary. “Heavy furniture under the staircase can create a sense. ccording to staircase Vastu rules, staircases should always turn clockwise, as we walk up. In other words, the person using the stairs. Staircase Direction as Per Vastu: For an east-facing house, the direction of a staircase’s ascent is very important in Vastu. Vastu principles.