Vastu In Chennai Topic

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 24 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.24 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

தினசரி நாள்காட்டி 5.12.2024 குரோதி வருடம் கார்த்திகை மாதம் 20 ந் தேதி. வியாழக்கிழமை. மதியம் 12.51 வரை வ.சதுர்த்தி. பிறகு பஞ்சமி திதி. மாலை 5.13 வரை உத்திராடம் பிறகு திருவோணம் நட்சத்திரம். யோகநாள்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

____________________
#Vastu_For_Home
#Justanyvastuconsultant
vastu tips today
#dailycalendartamil
Vastu_consultant_near_me
#என்அருகில்வாஸ்துஆலோசகர்
#Vastu_Consultant_Tamilnadu
#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

Vastu Advice for Home Buyers and New Home Builders:

வாஸ்து வகையில் ஒரு இடம் வாங்கி வீடு கட்டுவது சிறப்பா? அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வாங்குவது சிறப்பா? எது நல்லது என்கிற கேள்வி நிறைய மக்களுக்கு இருக்கும். அந்த வகையில் இந்த குழப்பத்திற்கு தீர்வு என்பது வேண்டுமென்று சொன்னால் இந்த கருத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் அடுக்குமாடி குடியிருப்பு சார்ந்த நல்லது அல்லது, தவறு என்ன என்பதை பார்ப்போம்.1.அடுக்கு மாடி குடியிருப்பு வகையில் வீடு கட்டுவதில் ஏற்படும் அலைச்சல் குறைவு. 2.பணத்தைக் கொடுத்தவுடன் வீடு கிடைக்கும். 3.பாதுகாப்பு வசதிகள் உண்டு. 4.பேச்சுத் துணைக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். 5.  பராமரிப்பு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. 6. நமக்கு என்ன பணம் இருக்கிறதோ அது சார்ந்த நிகழ்வை பொருத்தி இரண்டு படுக்கையறையா? ஒரு படுக்கையறையா? அல்லது மூன்று படுக்கை அறையில் அல்லது ஐந்து படுக்கை அறையில் என்பதை முடிவு செய்யலாம். இது அடுக்குமாடி குடியிருப்பு சார்ந்த வகையில் நன்மைகள் ஆகும். ஆக அதன் தீமைகள் என்ன என்பதனைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

______________________________

மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!