Vastu in Chennai tips

Vastu in Chennai tips

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.05 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 20.2.2024 சோபக்ருது மாசி மாதம் . 8ந் தேதி . செவ்வாய்க்கிழமை  காலை 9.57 மணி வரை ஏகாதசி திதி. பிறகு வ.த்வாதசி திதி. முற்பகல் 11.58 வரை திருவாதிரை பிறகு புனர்பூசம் நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

இன்று முற்பகல்11.58 மேல்  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நன்மை
ரிஷபம்- புகழ்
மிதுனம்- அமைதி
கடகம்- செலவு
சிம்மம்- கவலை
கன்னி- தனம்
துலாம் – பக்தி
விருச்சிகம் – லாபம்
தனசு- வெற்றி
மகரம்- பரிவு
கும்பம்- ஆக்கம்
மீனம் – பயம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

Loading