Vastu Consultant Chennai Tips

Vastu Consultant Chennai Tips

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 12 நிமிடம் குறைத்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5மணி 50 நிமிடம் (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil

ChennaiVastu

ChennaiVaastu

ChennaiVasthu

VastuConsultantChennai

சென்னைவாஸ்து

VastuTips

தினசரி நாள்காட்டி 5.7.2025 விஸ்வாவசு வருடம் ஆனி மாதம் 21ந் தேதி. சனிக்கிழமை. இரவு 7.01 மணி வரை தசமி பிறகு வ.ஏகாதசி திதி. இரவு 7.36 மணி வரை சுவாதி பிறகு விசாகம் நட்சத்திரம். யோகநாள் . சந்தராஷ்டமம்: உத்திரட்டாதி ரேவதி.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm 5-7.30pm 9-10pm


💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

Vastu Advice :

வாஸ்து வகையில் தெற்கு கிழக்கு சாலை இருக்கிற மனையில் நாம் வசிக்கின்ற பொழுது மிகுந்த யோகத்தை செய்யுமா? என்று சொன்னால் என்னை பொறுத்த அளவில் செய்யாது என்று தான் சொல்லுவேன். ஆக தெற்கு கிழக்கு சாலைகளில் இருந்து அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைவருக்குமே யோகம் செய்கிற மனையாக இருக்காது. எல்லோருமே அப்படித்தான் இருப்பார்களா என்று சொன்னாலும் இல்லை என்று தான் சொல்லுவேன். ஆக எந்த நிலையில் அவர்களுக்கு ஒரு யோகத்தை செய்து கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு கொண்டு வர முடியும். இந்த இடத்தில் இது போல ஒரு இடத்திற்கு வாஸ்து பார்க்க போகின்ற பொழுது அந்த இடத்தில் ஒரு யோகத்தின் செய்கிற அமைப்பாக வாஸ்து சீர்திருத்தம் செய்ய வேண்டும். அதாவது தெற்கு அடைத்து யோகம் தரும் விதமாக கட்டிட சுவர்களை எழுப்பி தெற்கு சாலையில் வருகிற எதிர்மறை செயல்களை தடுக்க வேண்டும். அந்த நிகழ்வுக்கு அந்த இடத்தின் உரிமையாளர் ஒத்துக் கொண்டால் மட்டுமே செய்ய முடியும். இல்லை என்றால் செய்ய முடியாது. ஏற்கனவே அவர்கள் ஒரு வரைபடம் தயாரித்து வைத்திருப்பார்கள் இதில் வாஸ்துவை கொண்டு வாருங்கள் என்று சொல்லுவார்கள் அப்படி கொண்டு வர முடியுமா? என்று சொன்னால் என்னை பொறுத்த அளவில் அது சிரமம் தான். ஆக நான் சொல்கிற விஷயத்தை கேட்கும் போது, தெற்கு கிழக்கு சாலை இருக்கிற இடத்தை வைத்திருக்கும் மக்களுக்கு யோகமாக மாற்றி வைக்க முடியும். இல்லையென்றால் அதாவது நான் சொல்வதை கேட்க வில்லை என்றால் தெற்கு கிழக்கு சாலையில் இடம் இருக்கும் மக்கள் வாஸ்து வகையில் யோகத்தை பெற முடியாது. ஆக நான் சொல்வதை முழுவதுமாக கேட்கிற மக்கள் மட்டும் என்னை அழையுங்கள். கேட்க முடியவில்லை என்றால் என்னை அழைக்க வேண்டாம் என்று தான் சொல்லுவேன். இது முழுக்க முழுக்க ஒரு வாஸ்து விழிப்புணர்வு பதிவு.


நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

  1. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
  2. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
  3. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,

கடைகள்,

,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,

போன்ற கட்டிடங்களுக்கு ,

வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான

ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.

2009 முதல்2014 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க

ஆண்டாள்வாஸ்து வோடு பயணம். #AndalVastu First Batch Training Expert (ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து பயிற்சி வகுப்பில் எடுத்த நிபுணர்) மேலும் இயற்கை

துணையுடன் ரவி ரமணா International மற்றும் வாழ்வியல் வாஸ்து அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் Dr. ரவி ரமணா சார் அவர்களுடன் ஒரு வாரத்தின் Advanced வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இதனால் மிகவும் பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது பிரம்மிக்க வைத்தது வாஸ்துவை வேறு லெவலுக்கு எடுத்து சென்று சொல்லி கொடுத்தது இனி யாருக்கும் கிடைக்காத விசயங்கள் ஆக. ரவி ரமணா சார் வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக தெரிந்து இருந்தாலும் அவரின் மாணவர்கையேடு 2013 ல் பெற்றவன் என்றாலும் சந்திக்க வேண்டும் என பல வருடங்களாக இருந்த ஆர்வத்தை 2020 ல் இயற்கை எனக்கு மட்டுமல்ல பல நண்பர்களுக்கும் நிறைவேற்றிக் கொடுத்தது அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan
#என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995

வாட்சப் எண் குருப் லின்க் :

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

உங்களுடைய சந்தேகங்கள் பதிவு செய்யலாம்.

உங்கள் வீடு மற்றும் வணிக நிறுவனங்கள#வாஸ்து பார்க்க உங்கள் முகவரியை பதிவு செய்யலாம்.

Vastu #Vastutips #Vastuexpert #Vastushastra

Salam #Chennai #Pondicherry #Madurai #Kovai #Trichi #Erode #Thiruvannamalai #Hosur #Tirupur #Coimbatore

#Phone/Watsup:9941899995

எனது சென்னை முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/rb14vB3

எனது ஓசூர் முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/ZD9akU9

எனது கோயம்புத்தூர் முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/h64xB5F

எனது ஈரோடு முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/4pcfPsZ
   _______________________

Vastu_For_Home_Chennai

Justanyvastuconsultant

vastu tips today

Dailycalendartamil

Vastu_Consultantnearme

என்அருகில்வாஸ்துஆலோசகர்

Vastu_Consultant_Tamilnadu

சென்னை_வாஸ்து

Chennaivaastu

Vastushastram

VastuConsultantChennai

சென்னை வாஸ்து
Vastu without remedy

Raviramanavastu

ArukkaniJagannathanVastu

Coimbatorevastu

HosurVastu

TirupurVastu

வாஸ்து

வாஸ்துகுறிப்பு #Vastu ConsultantTamilnadu

ChennaiVastuConsultant

#vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhouse

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

எனது வாட்ஸ்அப் சேனலில் பின் தொடர: Vastu Consultant Chennai Tips,Vastu Consultant Chennai Tips,

Vastu Tips Chennai,

Chennai Vastu Consultant Advice,

Best Vastu Tips for Chennai Homes,

Vastu Shastra Tips Chennai,

Vastu Expert Tips Chennai,

Home Vastu Tips Chennai,

Whatsapp
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z

https://g.co/kgs/g9BxSW
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu
https://www.youtube.com/c/ChennaiVastu
https://www.instagram.com/chennai_vastu?igsh=Y3FveXVwMTk5NDY1
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://twitter.com/Jaganathan_6666…
https://pin.it/15RKTd0

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!