கடனை வாங்கியாவது வாஸ்து மாற்றம்

கடனை வாங்கியாவது வாஸ்து மாற்றம்

வாஸ்து விஷயத்தில் ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும் என்று நீங்கள் என்று முடிவு செய்தால் பணம் கையில் இல்லை என்றாலும் கூட கடனை வாங்கியாவது அந்த மாற்றங்களை செய்து விட வேண்டும். ஏன் என்று சொன்னால் வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்குமே சில காலங்கள் தான். ஆகவே சரியாக வாழ வேண்டும் என்று முடிவு செய்தால், சரியான நேரத்தில், சரியான காலத்தில் அதை செய்து விட வேண்டும். எப்படி இந்த விஷயத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால், ஆடி மாதம் தான் ஒரு விதை விதைக்க சரியான ஒரு காலம். அதனை விடுத்து புரட்டாசி மாதத்தில் நீங்கள் பயிர் செய்தால் அது சரியான விளைச்சலை கொடுக்குமா? என்று சொன்னால் நிச்சயமாக இருக்காது என்று சொல்லுவேன். அது போல தான்வாஸ்து சாஸ்திர வகையில் கூட எடுத்து கொள்ள வேண்டும். ஆக கல்யாணம் செய்ய வேண்டும், ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் வாழ்க்கையில் காலம் மிக மிக முக்கியம். அந்தந்த பருவ காலத்தில்தான் அந்த செயலை செய்ய வேண்டும். அதுபோல நீங்கள் அந்த நேரத்தில் வாஸ்து மாற்றம் செய்து அந்த பயனை அறுவடை செய்ய வேண்டும். அதைவிட காலம் கடந்து செய்யும்போது அது வாஸ்து சீர்திருத்தம் கூட நமக்கு பெரிய அளவில் வேலை செய்யாது. பணி செய்யாது.

If you decide that you want to make a change in the matter of Vastu, even if you do not have money in hand, you should take a loan and make those changes. Why, life is a certain period for everyone. Therefore, if you decide to live properly, you should do it at the right time, at the right time. If we ask how we should approach this matter, the month of Aadi is the right time to sow a seed. If you ask if you plant crops in the month of Purattasi, will it give the right yield? I will definitely say that it will not. Similarly, you should also take it in terms of Vastu Shastra. So, if you say that you want to get married or have a child, time is very, very important in life. You should do that action only during the respective season. Similarly, you should make Vastu changes at that time and reap the benefits. If you do it after more than that, then even Vastu reforms will not work for us to a great extent. It will not work.கடனை வாங்கியாவது வாஸ்து மாற்றம்,கடன் வாங்கியாவது வாஸ்து மாற்றம்,கடன் தொல்லை தீர வீட்டில் செய்ய வேண்டிய வாஸ்து,கடன் சுமை அதிகமா இருக்கா? வாஸ்து,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!