Chennai Vastu Consultant Chennai

Chennai Vastu Consultant Chennai

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 40 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 22.1.2024 சோபக்ருது தை மாதம். 08ந் தேதி திங்கட்கிழமை இரவு 07.53 வரை வ.த்வாதசி திதி. பிறகு திரயோதசி. விடியற்காலை 4.44 வரை மிருஹசிரிசம். பிறகு  திருவாதிரை நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am 
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

இன்று  நாள் முழுவதும்  யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – அறிவு
ரிஷபம்- உறவு
மிதுனம்- உழைப்பு
கடகம்- பயம்
சிம்மம்- வெற்றி
கன்னி- பயம்
துலாம் – லாபம்
விருச்சிகம் – உற்சாகம்
தனசு- லாபம்
மகரம்- பயம்
கும்பம்- லாபம்
மீனம்- மகிழ்ச்சி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர்
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu Chennai Vastu Consultant Chennai,Top 10 Vastu Shastra Consultants in Chennai,Best vastu consultant in Chennai,Best Vastu in Chennai for your consultation,
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

Vastu Chennai

Loading