ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்
ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 18-6-2026 பராபவ வருடம் ஆனி மாதம் 4ந் தேதி. வியாழக்கிழமை. இரவு 7.01 வரை சதுர்த்தி பிறகு பஞ்சமி திதி. மதியம் 11.20 மணி வரை பூசம் பிறகு ஆயில்யம் நட்சத்திரம். மாலை 4 மணி யோகநாள். மேல்நோக்கு நாள்.
ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am
இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
13 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 47
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்
___________________
இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:
கதலி கௌரி விரதம் (வாழை கௌரி பூஜை) என்பது குடும்ப ஒற்றுமை, மழலைப்பேறு, திருமணத்தடைகள் நீங்குதல் மற்றும் மாங்கல்ய பலம் அதிகரிக்கப் பெண்கள் மேற்கொள்ளும் மிகச் சிறப்பான வழிபாடாகும். கதலி (வாழை) மரத்தின் அடியில் அல்லது வீட்டின் பூஜை அறையில் பார்வதி தேவியை ஆவாஹனம் செய்து இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
________
இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:
மாடியில் சோலார் பேனல் அமைக்கும்போது வாஸ்து
Vastu considerations when installing solar panels
on the terrace
இன்றைய காலகட்டத்தில் மின்சாரச் செலவை குறைப்பதற்காக பலரும் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் மாடிகளில் சோலார் பேனல்களை அமைத்து வருகின்றனர். சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் இந்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கிறது. அதே நேரத்தில் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையிலும் சில அம்சங்களை கவனிப்பது நல்லது.
பொதுவாக சோலார் பேனல்கள் எடையுள்ள அமைப்புகள் என்பதால் தெற்கு, தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அமைப்பது ஏற்றதாக கருதப்படுகிறது. இந்த திசைகள் அதிக எடையை தாங்கும் பகுதிகளாக வாஸ்துவில் குறிப்பிடப்படுகின்றன. வடகிழக்கு பகுதியை திறந்த வெளியாகவும், இலகுவான பகுதியாகவும் வைத்திருப்பது சிறந்ததாகும்.
#SolarPanelVastu #ChennaiVastu #ChennaiVastuJaganathan #SolarEnergy #RoofTopSolar #VastuTips #TamilVastu #GreenEnergy #SolarPower #VastuConsultant #சென்னைவாஸ்து #ஜெகநாதன் #சோலார்பேனல் #வாஸ்து #வீட்டுவாஸ்து #தொழிற்சாலைவாஸ்து #SolarInstallation #RenewableEnergy #VastuExpert #ChennaiVastuExpert
சோலார் பேனல் அமைக்கும் போது அதன் நிழல் வீட்டின் முக்கிய பகுதிகளில் விழாதவாறு திட்டமிட வேண்டும். மேலும் மழைநீர் வடிகால் அமைப்பையும் பாதிக்காமல் நிறுவுவது அவசியம். வாஸ்து மட்டுமல்லாமல், சூரிய ஒளி அதிகம் கிடைக்கும் கோணம், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வசதிகளையும் கவனிக்க வேண்டும்.
சரியான இடத்தில் அமைக்கப்படும் சோலார் பேனல்கள் மின்சாரச் செலவை குறைப்பதோடு, நீண்டகால பொருளாதார நன்மையையும் வழங்கும். எனவே வாஸ்து மற்றும் பொறியியல் நிபுணர்களின் ஆலோசனையுடன் சோலார் அமைப்பை திட்டமிடுவது நல்லது.
மாடியில் சோலார் பேனல் அமைப்பது மின்சாரச் செலவை குறைக்கும் சிறந்த முதலீடு. ஆனால் வாஸ்து ரீதியாகவும் சில அம்சங்களை கவனிக்க வேண்டும். பொதுவாக தெற்கு, தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சோலார் பேனல்களை அமைப்பது ஏற்றதாக கருதப்படுகிறது. வடகிழக்கு பகுதியை அதிக எடையுடன் ஆக்காமல் திறந்த வெளியாக வைத்திருப்பது நல்லது. அதே நேரத்தில், சூரிய ஒளி அதிகமாக கிடைக்கும் வகையில் தொழில்நுட்ப ரீதியான திட்டமிடலும் அவசியம்.
வீடு, தொழிற்சாலை, வணிக வளாகம் என எந்த கட்டிடமாக இருந்தாலும் வாஸ்து மற்றும் நடைமுறை பொறியியல் அம்சங்களை இணைத்து சோலார் அமைப்பை வடிவமைத்தால் நீண்டகால பலன் கிடைக்கும்.
___________________
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .
வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY
#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#ChennaiVastuCoimbatore
#VastuConsultantChennai
#சென்னைவாஸ்து
#VastuTipsTamil
#Madarasvastu
#மதராஸ்வாஸ்து
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை .
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து. இந்த விசயத்தில் நவீன காலம் பலன் இல்லாமல் இருந்தாலும் உங்கள் விருப்பம்.
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் வீடியோ கால் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,கடைகள்,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான ஆலோசனை,
நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
2009 முதல்2014 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க)
#ஆண்டாள்வாஸ்து வோடு பயணம்.#AndalVastu First Batch Training Expert ( ஆண்டாள் வாஸ்துவின் முதல்வகுப்பில் பயிற்சி எடுத்த வாஸ்து நிபுணர்) மேலும் இயற்கையின் துணையாக ரவி ரமணா International மற்றும் வாழ்வியல் வாஸ்து அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் அமரர் Dr. ரவி ரமணா சார் அவர்களுடன் ஒரு வாரத்தின் Advanced வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இதனால் மிகவும் பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது பிரம்மிக்க வைத்தது வாஸ்துவை வேறு லெவலுக்கு எடுத்து சென்று சொல்லி கொடுத்தது இனி யாருக்கும் கிடைக்காத விசயங்கள் ஆக. ரவி ரமணா சார் வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக தெரிந்து இருந்தாலும் அவரின் மாணவர்கையேடு 2013 ல் பெற்றவன் என்றாலும் சந்திக்க வேண்டும் என பல வருடங்களாக இருந்த ஆர்வத்தை 2020 ல் இயற்கை எனக்கு நிறைவேற்றிக் கொடுத்தது அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.
வீடு மற்றும் கடைகளில் தொழிற்சாலை சார்ந்த வாஸ்து ஆலோசனை வேண்டும் எனில் பதிவு செய்யுங்கள்.
Vastutips
#Vastuexpert
#Vastushastram
#Salemvastu
#HosurVastu
#Maduraivastu
#Pondicherryvastu
#Coimbatorevastu
#Trichivastu
#Erodevastu
#Tiruvannamalaivastu
#Tiruppurvastu
#Phone/Watsup:9941899995
எனது சென்னை முகவரி தொடர்புக்கு:
https://g.co/kgs/rb14vB3
எனது ஓசூர் முகவரி தொடர்புக்கு:
https://g.co/kgs/ZD9akU9
எனது கோயம்புத்தூர் முகவரி தொடர்புக்கு:
https://g.co/kgs/h64xB5F
எனது ஈரோடு முகவரி தொடர்புக்கு:
https://g.co/kgs/4pcfPsZ
_______________________
Vastuforhomechennai
Justanyvastuconsultant
vastutipstoday
Dailycalendartamil
Vastuconsultantnearme
என்அருகில்வாஸ்துஆலோசகர்
Vastuconsultanttamilnadu
சென்னைவாஸ்து
#vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhouse
Vastuconsultantchennai
Raviramanavastu
Arukkanijagannathanvastu
www.chennaivastu.com
ph :9941899995
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in
எனது வாட்ஸ்அப் சேனலில் பின் தொடர:
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z
https://g.co/kgs/g9BxSW
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.youtube.com/c/ChennaiVastu
https://www.instagram.com/chennai_vastu?igsh=Y3FveXVwMTk5NDY1
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://twitter.com/Jaganathan_6666..
https://pin.it/15RKTd0