Today Calenders @ Vastu

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

 

தினசரி நாள்காட்டி 27-7-2026 பராபவ வருடம் ஆடி மாதம் 11ந் தேதி. திங்கட்கிழமை . மாலை 4.16 வரை வ.திரயோதசி பிறகு சதுர்த்தசி திதி. காலை 10.13 வரை மூலம் பிறகு பூராடம் நட்சத்திரம். காலை 10.13 வரை யோகநாள் .கீழ்நோக்கு நாள்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3p

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
1 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 59
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்

___________________

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:

இன்று
ஜெய பார்வதி விரதம் (Jaya Parvati Vrat) என்பது ஆஷாட மாதத்தில் (ஜூன் – ஜூலை) பார்வதி தேவியை வேண்டி பெண்கள் அனுசரிக்கும் ஒரு முக்கியமான விரதமாகும்.

விரதத்தின் முக்கிய குறிப்புகள்

திருமணமாகாத பெண்கள் நல்ல கணவனைப் பெறவும், திருமணமான பெண்கள் குடும்ப நலனுக்காகவும் இ A5 நாட்கள் இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர்.

இந்த விரத நாட்களில் உப்பு மற்றும் கோதுமைப் பொருட்கள் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து, பால், பழங்கள் மற்றும் உப்பற்ற உணவுகளை உட்கொள்வர்.

மண் பாண்டத்தில் கோதுமை விதைகளை (ஜவாரா) நட்டு, அதனை ஐந்து நாட்கள் தினமும் நீரூற்றி பூஜிப்பார்கள்.

கடைசி நாள் இரவில் விழித்திருந்து (ஜாகரன்) சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வழிபடுவார்கள்.

________

இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

Today Vaastu Tips.

வீட்டிற்கு வெளியே கழிவறை அமைப்பது வாஸ்துப்படி ஏற்றதாக இருக்கலாம், ஆனால் சரியான திசை மற்றும் அமைப்பு முக்கியம்.
பொதுவாக:
வடமேற்கு (North-West) – மிகவும் ஏற்ற இடமாகக் கருதப்படுகிறது.
மேற்கு – சில சூழல்களில் ஏற்றது.
தென்கிழக்கு (South-East) – தேவைக்கேற்ப அமைக்கலாம்.
வடகிழக்கு (North-East) – தவிர்க்க வேண்டும்.
தென்மேற்கு (South-West) – தவிர்க்க வேண்டும்.
வீட்டின் மையப்பகுதியில் (பிரம்மஸ்தானம்) கழிவறை அமைக்கக் கூடாது.

______________

நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan  #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .

வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:

https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!