road hit vastu tamil

road hit vastu tamil

தெருக்குத்துக்கள் வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது நன்மை தரக்கூடிய தெருக்குத்துக்கள் எவை எவை என்று பார்ப்போம். அந்த வகையில் வடக்கிலிருந்து கிழக்கு ஒட்டிய அமைப்பில் ஒரு சாலை வருகிறது என்று சொன்னால் அது நல்ல தெருக்குத்து. கிழக்கிலிருந்து ஒரு சாலை வடக்கு ஒட்டிய அமைப்பில் ஒரு சாலை வருகிறது என்று சொன்னால் அது நல்ல தெருக்குத்து. அதேபோல தெற்கிலிருந்து ஒரு சாலை வருகிறது கிழக்கு ஒட்டிய அமைப்பில் வருகிறது என்று சொன்னால் அது நல்ல தெருக்குத்து. மேற்கிலிருந்து ஒரு சாலை வருகிறது வட மேற்கு சார்ந்த வடக்கின் மேற்கு பகுதியில் வந்து மோதுகிறது என்று சொன்னால் அது நல்ல தெருக்குத்து. இதனைத் தவிர வேறு எந்த பகுதியில் இருந்தாலும் அது நல்ல தெருகுத்துகள் கிடையாது.

Let’s see which are the beneficial street punches when looking at street punches as Vastu. In that way, it is a good street punch to say that a road comes from the north-east alignment. It is a good street punch to say that a road from the east comes in a north-bound system. Similarly, if a road comes from the south and comes in an east-bound system, it is a good street punch. If we say that a road comes from the west and collides with the north-west side of the north-west, it is a good street punch. Other than this, there are no good street punches in any area. road hit vastu tamil,வாஸ்துவில் தெருக்குத்து , road hit plot vastu , தெருக்குத்து வாஸ்து  T junction ,தெருக்குத்து உண்மை நிலை , Remedies For Road Hit,தெருக்குத்து தோஷம் , Street Focus Road Hitting, Veedhi Soola Vastu , chennai vasthu Road Hit ,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!