ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 4-5-2026 பராபவ வருடம் சித்திரை மாதம் 21 ந் தேதி. திங்கட்கிழமை. நாள் முழுவதும் தே.திருதியை திதி. காலை 9.42 வரை அனுசம் பிறகு கேட்டை நட்சத்திரம். யோகநாள் . சமநோக்கு நாள்.
ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3p
இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
10 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 50
நிமிடம்(உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
___________________
இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்.
இன்று
பார்த்திப கல்பாதி
பார்த்திப கல்பாதி (Parthiba Kalpathi) என்பது 2026 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படும், தமிழ் கலாச்சார மற்றும் பாரம்பரியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். இது விஷ்ணுபதி புண்யகாலம், துவாபரயுகாந்தம் மற்றும் சீருடை அம்சங்களுடன் தொடர்புடைய, ஆன்மீக மற்றும் ஜோதிட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது.
________
இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:
Today Vastu Tips:
In a home, the presence of a balcony
serves not merely as an aesthetic feature; based on Vastu principles, it directly influences the flow of energy within the house. When situated in the correct direction and designed with the proper layout, a balcony enhances well-being, prosperity, and mental peace within the home.
🏡 **Vastu for Balconies**
📍 **Which Direction is Best for a Balcony?**
1. **North & East** – The Most Ideal Directions
* Allows entry of morning sunlight.
* Increases financial inflow and growth.
* Promotes happiness and good health within the family.
2. **North-East** – The Absolute Best Direction
* In Vastu, this zone is referred to as “Ishanya.”
* Enhances spiritual energy.
* Brings peace and prosperity to the home.
⚠️ **Directions to Avoid**
3. **South / South-West Balcony**
* Excessive heat.
* Increased expenses.
* Mental stress.
4. **West Balcony**
* High heat during the evening hours.
* Causes delays and fatigue in life.
5. **South-West**
* A direction that must be strictly avoided.
* Leads to instability and family-related issues.
🧱 **Balcony Design Tips**
* The balcony structure should be lightweight.
* Avoid placing heavy objects (such as storage units or water tanks) on it.
* The floor should have a gentle slope towards the North or East.
* The balcony should ideally remain an open space.
🌿 **What Can You Place on the Balcony?**
* **Tulsi Plant** (Holy Basil) – Attracts positive energy.
* Small potted plants.
* Items that facilitate airflow/ventilation.
* A seating area to enjoy the sunlight.
❌ **Things to Avoid**
* Do not accumulate garbage or old, unused items.
* Avoid placing heavy cupboards or storage boxes.
* Completely enclosing the balcony (making it a closed room) obstructs the flow of energy.
✨ **Quick Vastu Tips**
* Keeping the balcony door open during the morning hours invites positive energy into the home.
* Maintain cleanliness in the balcony area on a daily basis.
* Ensure that the space receives ample natural light. The home’s balcony acts as a “positive energy entry point.” The right direction, cleanliness, and a lightweight structure—if these three elements are present, prosperity and peace within the home are certain to increase.
___________________
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .
வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY
#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai