high-voltage electricity lines Vastu

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

 

தினசரி நாள்காட்டி 8-4-2026 விஸ்வாவசு வருடம் பங்குனி மாதம் 25ந் தேதி. புதன்கிழமை. மாலை 7.04 வரை சஷ்டி திதி. பிறகு தே. சப்தமி திதி. நாள் முழுவதும் மூலம் நட்சத்திரம். யோகநாள் குறைவு. கீழ்நோக்குநாள்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm

 

வாட்ஸ்அப் தொடர்பில்:

https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z
___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும் 04 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 04
நிமிடம்(உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

 

___________________

 

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்.

தேரையர் சித்தர்
அகத்திய மாமுனிவரின் முதன்மை சீடர்களில் ஒருவராகவும், பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படும் புகழ்பெற்ற தமிழ் மருத்துவ சித்தர் ஆவார். மனித கபாலத்தை அறுவை சிகிச்சை செய்து, மண்டையோட்டுக்குள் இருந்த தவளையை (தேரை) அகற்றியதால் ‘தேரையர்’ என்று அழைக்கப்பட்டார். இவர் முக்கியமாக சித்த மருத்துவத்தின் நாடி பரிசோதனை, நீர் குறி, நெய் குறி ஆகியவற்றில் சிறந்தவர்.இன்று குருபூஜை.

 

 

________

இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

Today Vastu Tips:

From a Vastu perspective, we view topographical features—such as mounds, depressions, elevations, and slopes—as potential sources of negative energy. Similarly, we scrutinize the surrounding environment: adjacent buildings, nearby streams, ponds, and lakes. Thus, when acquiring a property, we take all these factors into careful consideration through the lens of Vastu. At the same time, many people harbor doubts regarding properties situated near large electricity transmission towers: specifically, how far away a home should be located from such structures, and what remedial actions to take if a house already exists in such proximity. It is my firm opinion that a residential property should never be situated within a certain specific distance of high-voltage electricity lines. ♦Ideally, there should be a minimum buffer of at least 100 feet; otherwise, the electromagnetic forces emanating from these lines can have a detrimental impact on us. If one asks what to do in a situation where a house already exists in such a location, the primary and most advisable solution is to vacate the premises. However, if one insists on an alternative remedy, it is possible in some instances to reconfigure the layout of the home to mitigate or neutralize these adverse effects. Specifically, in the case of a two-story house, one should restrict occupancy to the ground floor and avoid using the upper floor. Similarly, if the house consists of only a single story, one must implement specific structural modifications to ensure that the electromagnetic radiation poses no threat to the inhabitants. Through my professional journey as a Vastu consultant, I have observed that this issue is particularly prevalent in many areas across the Coimbatore and Tiruppur districts, as well as in the regions of Thiruvallur and Kanchipuram. I have been invited to visit numerous such sites, and having successfully provided effective solutions to the residents in these instances remains a source of great professional satisfaction for me

___________________

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan  #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .

வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:

https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!