Doors Vastu Tips

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 3 as நிமிடம் குறைத்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 57 நிமிடம் (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil

ChennaiVastu

ChennaiVaastu

ChennaiVasthu

VastuConsultantChennai

சென்னைவாஸ்து

VastuTips

தினசரி நாள்காட்டி 26.7.2025 விஸ்வாவசு வருடம் ஆடி மாதம் 10ந் தேதி. சனிக்கிழமை. இரவு 10.43 வரை துதியை திதி பிறகு வ.திருதியை. மாலை 3. 38 வரை ஆயில்யம் பிறகு மகம். இன்று மாலை 3.34 வரை யோகநாள் குறைவு . சந்தராஷ்டமம்: . பூராடம். உத்திராடம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm 5-7.30pm 9-10pm


இன்று #சந்திரதரிசனம் #தனியநாள்.

சந்திர தரிசனம் என்பது சந்திரனை பார்ப்பது அல்லது தரிசிப்பது ஆகும். குறிப்பாக, அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் பிறை அன்று சந்திரனை தரிசிப்பது சிறப்பு வாய்ந்தது என்று கருதப்படுகிறது. இந்த நாளில் சந்திரனை வழிபடுவது மன அமைதி, செல்வ செழிப்பு, பாவங்கள் நீங்குதல் போன்ற பலன்களை தரும்


💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

Vastu Advice :

In terms of Vastu, it is believed by many people that doors facing north and east are good doors and good gates, and south and west doors are the doors that give the most evil. In my opinion, this is a completely wrong statement. If we say where the north door should be in this place, then the north door should be in the places where the south door can be. In those south doors, the back door should definitely be in the back of the house. If a house is built without these rules, it will not help in terms of Vastu. Similarly, if there is a west door, then definitely an east door should be in the back door. If it is not there, it will go wrong in terms of Vastu. When buildings are built close to this place, the west door and the south door will be placed in a way that causes evil in some places. For that, the north door is the east door. These same rules should not be taken to all places. Most importantly, it is wrong to take this rule to apartment houses. But 90 percent of people do this. Even if a Vastu expert like me tells them, they do not listen. No matter how much I press a point in this place, an older brother will tell me. I am 60 years old. My father has written in his diary that houses with north entrances will do yoga. Houses with east entrances will do yoga. He will say that houses with south and west entrances will not do yoga to a large extent, so he will say with a wink that I do not want a south and west entrance. I can only point out that their time has not made it possible to get good houses in this place. It should be taken that their time has not changed yet.


நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

  1. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
  2. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
  3. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,

கடைகள்,

,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,

போன்ற கட்டிடங்களுக்கு ,

வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான

ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.

2009 முதல்2014 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க

ஆண்டாள்வாஸ்து வோடு பயணம். #AndalVastu First Batch Training Expert (ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து பயிற்சி வகுப்பில் எடுத்த நிபுணர்) மேலும் இயற்கை

துணையுடன் ரவி ரமணா International மற்றும் வாழ்வியல் வாஸ்து அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் Dr. ரவி ரமணா சார் அவர்களுடன் ஒரு வாரத்தின் Advanced வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இதனால் மிகவும் பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது பிரம்மிக்க வைத்தது வாஸ்துவை வேறு லெவலுக்கு எடுத்து சென்று சொல்லி கொடுத்தது இனி யாருக்கும் கிடைக்காத விசயங்கள் ஆக. ரவி ரமணா சார் வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக தெரிந்து இருந்தாலும் அவரின் மாணவர்கையேடு 2013 ல் பெற்றவன் என்றாலும் சந்திக்க வேண்டும் என பல வருடங்களாக இருந்த ஆர்வத்தை 2020 ல் இயற்கை எனக்கு மட்டுமல்ல பல நண்பர்களுக்கும் நிறைவேற்றிக் கொடுத்தது அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan
#என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995

வாட்சப் எண் குருப் லின்க் :

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

உங்களுடைய சந்தேகங்கள் பதிவு செய்யலாம்.

உங்கள் வீடு மற்றும் வணிக நிறுவனங்கள#வாஸ்து பார்க்க உங்கள் முகவரியை பதிவு செய்யலாம்.

Vastu #Vastutips #Vastuexpert #Vastushastra

Salam #Chennai #Pondicherry #Madurai #Kovai #Trichi #Erode #Thiruvannamalai #Hosur #Tirupur #Coimbatore

#Phone/Watsup:9941899995

எனது சென்னை முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/rb14vB3

எனது ஓசூர் முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/ZD9akU9

எனது கோயம்புத்தூர் முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/h64xB5F

எனது ஈரோடு முகவரி தொடர்புக்கு:

https://g.co/kgs/4pcfPsZ
   _______________________

Vastu_For_Home_Chennai

Justanyvastuconsultant

vastu tips today

Dailycalendartamil

Vastu_Consultantnearme

என்அருகில்வாஸ்துஆலோசகர்

Vastu_Consultant_Tamilnadu

சென்னை_வாஸ்து

Chennaivaastu

Vastushastram

VastuConsultantChennai

சென்னை வாஸ்து
Vastu without remedy

Raviramanavastu

ArukkaniJagannathanVastu

Coimbatorevastu

HosurVastu

TirupurVastu

வாஸ்து

வாஸ்துகுறிப்பு #Vastu ConsultantTamilnadu

ChennaiVastuConsultant

#vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhouse

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!