compound wall vastu
மதில் சுவர் வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது, ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு கட்டிடத்திற்கும் சுற்றுச்சுவர் என்பது அவசியம். அந்த வகையில் மதில் சுவர் அமைக்கின்ற பொழுது வாஸ்து விதிகள் என்ன என்பதை பார்ப்போம். ஒரு கட்டிடம் கட்டுவதற்கு முன்பு நான்கு மூலையும் சதுரித்துக் கொண்டு சுற்றுச்சுவரின் அமைப்பையும் சரிபார்த்துக் கொள்வது நலம். வீட்டில் நான்கு மூலைகளும் சுற்றுச்சுவரின் நான்கு மூலைகளும் 90 டிகிரி அளவுகளுக்கு வர வேண்டும். ஒவ்வொரு இடத்திற்கும் நான்கு திசைகளிலும் சுற்றுச்சுவரை அமைக்க வேண்டும். அந்த சுற்றுச்சுவர் என்பது தாய் சுவர் என்று சொல்லக்கூடிய வீட்டின் சுவரையும் தந்தை சுவர் என்று சொல்லக்கூடிய மதில் சுவரையும் தொடாது அமைத்துக் கொள்ள வேண்டும். தாய் சுவர் தந்தை சுவர் இடைவெளி என்பது சமமாக இருக்க வேண்டும். தெற்கு சார்ந்த பகுதியில் ஒரு அளவாகவும் வடக்கு சார்ந்த பகுதியின் ஒரு ஆளவாகவும் இருக்கக் கூடாது. மதில் சுவரின் எந்த மூலையும் வளரக்கூடாது. உடைபடக்கூடாது. மதில் சுவரின் உயரம் என்பது தெற்கில் உயரமாகவும் , மேற்கில் அதற்கு இணையான உயரமாகவும் , கிழக்கில் கொஞ்சம் தாழ்ந்த அமைப்பிலும் வடக்கில் கொஞ்சம் தாழ்ந்த அமைப்பிலும் அமைத்துக் கொள்வது வாஸ்து ரீதியாக யோகத்தை தரக்கூடிய மதில் சூவராக வாஸ்து வகையில் பார்க்கப்படுகிறது.
When looking at the wall as Vastu, it is necessary for every place and every building to have a surrounding wall. Let’s see what are the rules of Vastu when constructing a wall in that way. Before constructing a building it is good to square the four corners and check the layout of the perimeter wall. The four herbs of the house and the four herbs of the surrounding wall should come to 90 degrees. Each place should be fenced in four directions. The surrounding wall should be constructed without touching the mother wall of the house and the father wall. Mother wall to father wall spacing should be equal. There should not be a measure in the south facing area and a ruler in the north facing area. No corner of the wall should grow. Don’t break. The height of the wall is high in the south, equal height in the west, a little lower in the east and a little lower in the north, which is seen in vastu terms as a wall that gives yogam. compound wall vastu,Space between compound wall and house as per Vastu,Common compound wall rules,Compound wall gate size as per Vastu,Vastu for compound wall gate,Size of main gate as per Vastu,Compound wall height Vastu,Compound wall Vastu in tamil,