Chennai Vastu Consultant Tips 27.11.2024

Chennai Vastu Consultant Tips

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 22 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.22 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

தினசரி நாள்காட்டி 27.11.2024 குரோதி வருடம் கார்த்திகை மாதம் 12ந் தேதி. புதன்கிழமை. நாள் முழுவதும் தே.த்வாதசி.நாள் முழுவதும் சித்திரை நட்சத்திரம். யோகநாள்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm

____________________
#Vastu_For_Home
#Justanyvastuconsultant
vastu tips today
#dailycalendartamil
Vastu_consultant_near_me
#என்அருகில்வாஸ்துஆலோசகர்
#Vastu_Consultant_Tamilnadu
#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

Vastu Advice for Home Buyers and New Home Builders:

வாஸ்து என்பது அறிவியல் சார்ந்த விஷயமா? என்கிற கேள்வி பகுத்தறிவாளர்கள் கேட்பார்கள். இந்த இடத்தில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியாக இருந்த ஐன்ஸ்டீன் அவர்கள் அறிவியலில் கூட எல்லா கேள்விகளுக்கும் விடை என்பது கிடையாது என்ற வார்த்தையை சொல்லுவார்கள். அந்த வகையில் தர்க்க ரீதியான முடிவு அதாவது லாஜிக்கல் கண்குலேஷன் என்று சொல்லுவோம் அதாவது, தர்க்கரீதியாக மெய்ப்பிக்க முடியாத புள்ளி விவரங்களை அனுபவத்தின் அடிப்படையில், பயணத்தின் அடிப்படையில் தான் உறுதி கூற முடியும். உண்மை என்று சொல்ல முடியும். தர்க்கரீதியாக மெய்ப்பிக்க முடியாவிட்டாலும் எனது பயணத்தின் அடிப்படையிலும் 12 வருடங்கள் கடந்து வாஸ்து பார்க்கிற இந்த ஒரு அனுபவத்தின் அடிப்படையில் உண்மை என்று சொல்ல முடியும்.அந்த விசயம் என்னை சந்தித்து நான் சொல்வதை கேட்டு செயல்படுத்தும் மக்களுக்கு தெரியும். Chennai Vastu Consultant Tips,Vastu shastra consultants online chennai, provide Vastu tips for residential houses chennai,Top Vastu Shastra Consultants in Chennai,

______________________________

மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!