Chennai Vastu 25.10.2024 Tamil Calander

Chennai Vastu Tamil Calander

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.04 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது பதிவு.

தினசரி நாள்காட்டி 25.10.2024 குரோதி வருடம் ஐப்பசி மாதம் 8ந் தேதி.  வெள்ளிக்க்கிழமை. நள்ளிரவு 3.24 மணி  வரை தே.நவமி. பிறகு தசமி திதி. காலை 7.25 வரை  பூசம். பிறகு ஆயில்யம் நட்சத்திரம்.இன்று யோகநாள் குறைவு.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm

____________________
#Vastu_For_Home
vastu tips today
#dailycalendartamil
#Vastuconsultantnearme
#என்அருகில்வாஸ்துஆலோசகர்
#Vastu_Consultant_Tamilnadu
#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்: Chennai Vastu Tamil Calander,Tamil Calendar 2024 – 2025,Live chennai:Vastu-Dates ,chennai vastu tamil panchangam,Chennai Panchangam | சென்னை பஞ்சாங்கம் ,

வீட்டுமனை வாங்க மற்றும் புதிய வீடு கட்டுபவர்களுக்கு வாஸ்து ஆலோசனை:

Taking a suggestion from Vastu, I would say that it is better to experiment with a few things while constructing a building.  As such, cement quality testing is essential.  How to find a good cement quality, is that cement quality?  It can be known by its color.  If the cement is green in color and not black in color then it should be assumed that it is good cement.  When you let go of your hand, it will feel cold.  It should be taken as standard.  When cement is put in water, if it floats and does not float, then it should be considered as good quality cement.  A bag of cement should be 50 kg.  When you are buying cement bags in bulk, it is best to buy by vehicle weight.  There will also be a deficiency in its weight.  A home should be built taking care of that too.  Quality control is essential.  Even if it is not associated with Vastu, tomorrow when there is an explosion in a wall, it will be seen as associated with Vastu.  Therefore, the quality of the building material is very important if the building is to be constructed without explosion.

______________________________

மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!