Bast Vastu Chennai
chennai vastu
vastu chennai
ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 38 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.38 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
தினசரி நாள்காட்டி 30.12.2024 குரோதி வருடம் மார்கழி மாதம் 15 ந் தேதி. திங்கட்கிழமை.விடியற்காலை 3.58 மணி வரை அமாவாசை பிறகு வ.பிரதமை திதி. இரவு 11.44 வரை மூலம் பிறகு பூராடம் நட்சத்திரம். யோகநாள் பகல் முழுவதும். #அமாவாசைதிதி #அனுமன்ஜெயந்தி
ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm
இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm
Vastu_For_HomeChennai
Justanyvastuconsultant
vastu tips today
dailycalendartamil
Vastu_consultant_near_me
என்அருகில்வாஸ்துஆலோசகர்
Vastu_Consultant_Tamilnadu
#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
தமிழ்காலண்டர்வாஸ்து
Tamil_Vastu_calendar.
சென்னை_வாஸ்து
ChennaiVaastu
vastushastram
Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
ChennaiVastu
Vastu without remedy
Raviramanavasthuinternational
Arukkani #Jagannathan_Vastu
CoimbatoreVastu
HosurVastu
Tirupur_Vastu
💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
Vastu Advice for Home Buyers and New Home Builders:
வாஸ்து சார்ந்த விஷயத்தில் வாசல்களை நிறைய மக்கள் குழப்புகிற செயலை வாஸ்து வகையில் செய்கின்றனர்.இது வாஸ்து நிபுணர்கள் செய்கிற தவறு தான் என்று சொல்வேன். ஒருவர் உச்சத்தில் வையுங்கள் வாசலை என்று சொல்கின்றார். ஒருவர் புதன் வாசலில் வையுங்கள் என்று சொல்கின்றார் . இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம் வாசல்கள் என்பது எப்பொழுதுமே உச்சத்தில் தான் இருக்க வேண்டும். உச்சம் என்று சொன்னால் வடக்கு என்றால் கிழக்கு ஒட்டியும், கிழக்கு என்றால் வடக்கு ஒட்டியும், இது எந்த திசைக்கும் இந்த விதி பொருந்தும். அந்த வகையில் உச்சத்தில் இருப்பது 100 மதிப்பெண்கள் என்று சொன்னால் புதன் வாசலில் நடுப்பகுதியில் இருப்பது 50 மதிப்பெண்கள் தான். ஆக எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் உச்சத்து பாகத்தை நோக்கி வருகின்றதோ அந்த அளவுக்கு அதன் வாஸ்து சார்ந்த விஷயத்தில் வாஸ்து யோகம் சரியாக இருக்கும் என்று சொல்லலாம். ஆக திறப்புகள் என்பது உச்ச பகுதி என்று சொல்லக்கூடிய பாசிட்டிவான பகுதியில் இருக்க வேண்டும். திறப்பு பகுதி என்பது நீச்சப் பகுதியாக இருக்கக்கூடிய நெகட்டிவ் பகுதிகளுக்கு செல்லக்கூடாது. இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் புதன் குரு செவ்வாய் சூரியன் சந்திரன் என்று நவகிரங்களை வைத்துக் கொண்டு வாசலை எண்ணிக் கொண்டிருப்பது வாஸ்து வகையில் தவறு . அதே சமயம் ஒரு சிலர் சொல்வார்கள். சுக்கிரன் பாகத்தில் வாசலை வையுங்கள் வியாபாரத்திற்கு நன்றாக இருக்கும் என்று வாஸ்து புத்தகங்களில் குறிப்பிட்டு இருப்பார்கள். இதுவும் மிகப்பெரிய ஒரு மூட நம்பிக்கையான வாஸ்து கருத்து தான். ஆக சுக்கிரன் என்று சொல்லக்கூடிய எதிர்மறை பாகத்தில் நீங்கள் வைக்கும் பொழுது அதை நீச்ச வாசலாக முடிந்துவிடும். ஆக வாசல்களை கவனத்தில் கொண்டு வைக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995
எனது வாட்ஸ்அப் சேனலில் பின் தொடர:
Whatsapp
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z
எனது சென்னை முகவரி தொடர்புக்கு:
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக. Bast Vastu Chennai,Top 10 Vastu Consultants In Chennai,Top Vastu Shastra Consultants For Residence in Chennai,vastu online consultation,Vastu Consultant,