ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.
தினசரி நாள்காட்டி 26-11-2026 பராபவ வருடம் கார்த்திகை மாதம் 10 ந்தேதி. வியாழக்கிழமை. மதியம் 1.17 வரை துதியை திதி. பிறகு தே. திருதியை மாலை 5.35 வரை மிருஹஸிரிஸம் பிறகு திருவாதிரை நட்சத்திரம். யோகநாள். சமநோக்கு நாள்.
ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am
இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
15 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 15
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்.
___________________
இன்றைய பஞ்சாங்க விசேஷம் :
கார்த்திகை சாதுர்மாஸ்ய த்விதியா (Kartik Chaturmasya Dwitiya)
என்பது ஆஷாட மாதத்தில் தொடங்கும் நான்கு மாத சாதுர்மாஸ்ய விரதத்தின் நிறைவுப் பகுதியான கார்த்திகை மாதத்தில் வரும் இரண்டாம் நாள் (த்விதியா திதி) ஆகும்
——————————–
வாஸ்து
ஆலோசனை டிப்ஸ்:
Today Vaastu Tips.
தெற்கு மேற்கு சாலைகளை கொண்ட மனைகளில் வீடு
கட்டும்போது அந்தப் பகுதிகளின் அமைப்பைச் சரியாகத் திட்டமிட வேண்டும்.
மாடிப்படி என்பது வெறும் மேல் தளத்திற்குச் செல்வதற்கான வசதி மட்டுமல்ல. வீட்டின் ஒட்டுமொத்த வாஸ்து அமைப்பிலும் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான பகுதியாகும்.
தெற்கு மேற்கு பகுதியில் மாடிப்படியை அமைப்பதன் மூலம் அந்தப் பகுதியின் கட்டிட அமைப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முக்கியமான வாஸ்து ரகசியம்:
தெற்கு மேற்கு சாலையை ஒட்டிய மனைகளில் தெற்கு மேற்கு பகுதியில் அதிக காலியிடம் விடுவது தவறான பலன்களைக் கொடுக்கும். ஆகவே அந்தப் பகுதியில் மாடிப்படியை அமைத்து, தென்மேற்கு பகுதியை வலுப்படுத்தி வீட்டை யோகமான வீடாக மாற்றுங்கள்.
இதுதான் தெற்கு மேற்கு வீடுகளில் மாடிப்படி அமைக்கும் சரியான வாஸ்து அணுகுமுறை!
_________________
நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :
https://wa.me/919941899995
#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#ChennaiVastuCoimbatore
#VastuConsultantChennai
#சென்னைவாஸ்து
#VastuTipsTamil
#Madarasvastu
#மதராஸ்வாஸ்து
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை .
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து. இந்த விசயத்தில் நவீன காலம் பலன் இல்லாமல் இருந்தாலும் உங்கள் விருப்பம்.
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் வீடியோ கால் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,கடைகள்,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான ஆலோசனை,