அடுக்கு மாடி வாஸ்து

அடுக்கு மாடி வாஸ்து

அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளுக்கு வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது எப்பொழுதுமே வட கிழக்கு பகுதியில் இருக்கிற அடுக்குமாடி வீடுகளுக்கு மட்டும் வாஸ்து ஓரளவுக்கு பொருந்தி வரும். மற்ற வீடுகளுக்கு பொருந்துவது என்பது கடினம். அந்த வகையில் அபார்ட்மென்ட் வீடு ஒரு சில கருத்துக்களை பற்றி தெரிந்து கொள்வோம். வடக்கு கிழக்கு பகுதிகள் பொதுச்சுவராக இல்லாமல் திறப்புகளோடு இருக்க வேண்டும் இது முதல் விதி. இரண்டாவது விதி வாசல் என்பது உச்சப் பகுதியில் இருக்க வேண்டும். உச்சம் என்பது வடக்கென்றால் கிழக்கு. தெற்கென்றால் கிழக்கு. மேற்கு என்றால் வடக்கு. கிழக்கு என்றால் வடக்கு. இது அந்த சுவரில் இருக்கக்கூடிய நிலை. எந்த சுவரில் முனையும் இல்லாமல் இருக்க கூடாது. அதாவது சதுரம் செவ்வகமாக இருக்க வேண்டும். கழிவறை சமையலறைசார்ந்த விசயங்களை வடகிழக்கிலும் தென்மேற்குலம் இருக்கக் கூடாது. அதேபோல படுக்கையறை என்பது பிரதானப்படுத்தி அதை வடகிழக்கு பகுதியில் வரக்கூடாது. இந்த விதிகள் பொருந்தி ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருந்தால் வாஸ்து உள்ளே நுழைந்துவிட்டது என்று நீங்கள் எடுத்துக்கொண்டு தாராளமாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறலாம்.

When we look at Vastu for apartment buildings, Vastu always applies only to apartment buildings in the North East. It is difficult to apply it to other houses. In that sense, let’s learn about a few concepts of apartment buildings. The North East areas should not have a common wall but should have openings. This is the first rule. The second rule is that the door should be at the top. The top is East if it is North. East if it is South. West if it is North. East if it is North. This is the position that can be on that wall. There should not be any corner on any wall. That is, a square should be rectangular. Bathroom and kitchen-related things should not be in the North East or the South West. Similarly, the bedroom should not be made the main one and should not come in the North East. If these rules are met and there is an apartment building, you can assume that Vastu has entered and you can freely move into that apartment building.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!