rules of Vastu
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் என்கிற பழமொழி இருக்கின்றது. அதுபோல வாஸ்துவும் அது போலத்தான். நம்மை நாமே உணர்ந்து கொள்கிற விஷயமாக வாஸ்து பார்க்கப்படுகிறது. ஒரு விருந்துக்கு போகின்றோம். அதில் உப்பு, ஊறுகாய், கூட்டு பொரியல், அப்பளம், அப்புறம் தான் சாதம் பரிமாறுகின்றார்கள். இதைத்தான் மெயின் கோர்ஸ் என்று சொல்வார்கள். அதேபோல வட இந்திய மக்கள் சப்பாத்தியை மெயின் கோர்ஸ் என்று சொல்வார்கள். அது போல வாஸ்து என்பதும் மெயின் கோர்ஸ் தான். இதில் கூட்டாக வருகிற விஷயம் கைரேகை எண்கணித,சாமி ஆடுவது ,மந்திரம், எந்திரம், தகடு,தாயித்து, மற்றும் எங்களிடம் பல விதமான ஜோதிட முறைகள் தெரியும் என்று பல கோர்ஸ் போன்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம். உயிர் வாழ உணவு தேவை. உடலை மறைக்க உடை தேவை. இந்த இரண்டையும் காத்துக் கொள்ள வீடு என்பது முக்கியம். இதைத்தான் நமது முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் வீடு அமைப்புகளை பற்றி தெரிந்து வைத்திருக்கும் மக்கள், கட்டுமான நெறிமுறைகளை அறிந்து வைத்த பிற மக்கள் வாஸ்து தெரிந்தவர்களாக இருப்பது கிடையாது. அகம் பிரம்மாஸ்மி என்ற வார்த்தை ஒன்று உண்டு. அதற்கு என்ன விளக்கம் என்றால் நானே பிரம்மம் என்று சொல்வோம் . அந்த வகையில் அகம் என்பதற்கு வீடு என்கிற ஒரு அர்த்தமும் உண்டு. ஆக நாம் குடியிருக்கும் வீடே பிரம்மம். ஆக வீடு வாஸ்து விதிகளுக்கு இருந்தால் உங்கள் வாழ்க்கை விதிகளை கடந்து வாழ்கிற வாழ்க்கையாக இருக்கும்.
There is a saying that painting and handwriting are old Tamil habits. Similarly, Vastu is like that. Vastu is seen as something that we realize ourselves. We go to a party. At that, salt, pickles, fried rice, pancakes, and then rice are served. This is what is called the main course. Similarly, people in North India call chapatis the main course. Similarly, Vastu is also the main course. The thing that comes together in this can be compared with many courses like palmistry, numerology, Sami dancing, mantra, instrument, plate, amulet, and we know many different astrological methods. We need food to live. We need clothes to cover the body. A house is important to protect both of these. This is what our ancestors have planned. In that way, people who know about house structures, other people who know construction norms are not necessarily Vastu experts. There is a word called Agam Brahmasmi. The explanation for that is, we will say that I am Brahman. In that sense, the word “Agam” also has the meaning of “house”. So the house we live in is Brahman. So if the house is according to the rules of Vastu, your life will be a life lived beyond the rules.