வாடகை வீடுகளுக்கு வாஸ்து

வாடகை வீடுகளுக்கு வாஸ்து

வாடகை வீடுகளுக்கு வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது வாடகை வீடு கட்டி வாடகைக்கு விடுகிற அந்த வீட்டின் முதலாளிக்கு இரண்டு பெண் குழந்தைகளா ? அல்லது இரண்டு ஆண் குழந்தைகளா? என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண் குழந்தை இருந்தால் ஒரு விதமான பலனையும், பெண் குழந்தைகள் இருந்தால் ஒரு விதமான பலனையும் கொடுக்கும் . அந்த வகையில் நீங்கள் ஆண் குழந்தையை வைத்திருக்கிற மக்கள் பெண் குழந்தை அதிகமாக இருக்கிற ஓனரின் வீட்டுக்குச் செல்லும்போது ஆண் குழந்தைக்கு தொந்தரவு கொடுக்கும். அதே போல ஆண் மக்கள் அதிகமாக இருக்கிற அந்த இடத்தின் அந்த வீட்டின் முதலாளி இருந்தால் பெண் குழந்தையை வைத்திருக்கிற நபர் அங்கு செல்லும் பொழுது கஷ்டங்களை கொடுக்கும். இதை கவனித்து ஒரு இல்லத்திற்கு வாடகைக்கு செல்ல வேண்டும். எது எப்படி இருந்தாலும் வடக்கு கிழக்கும் திறந்து இருக்கிற இல்லத்திற்கு நீங்கள் செல்லுகின்ற பொழுது குழந்தைகள் ஆண் பெண் யாராக இருந்தாலும் எந்த விதமான தொந்தரவுகளையும் கொடுக்காத வாடகை வீடுகளாக இருக்கும். ஆக வாடகை வீடுகளுக்கு நீங்கள் செல்கின்ற பொழுது உங்களுடைய இருக்கிற குழந்தைகளின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று வாஸ்து வகையில் சொல்லுவேன். உங்களுக்கு எத்தனை குழந்தைகள் அந்த வீட்டின் உரிமையாளருக்கு எத்தனை குழந்தைகள் அது ஆணா? பெண்ணா? எதுவாக இருந்தாலும் எதிர் எதிர் நிலையில் நீங்கள் செல்லக்கூடாது. இதை கவனத்தில் கொள்வது வாஸ்து ரீதியாக சாலச் சிறந்தது.

When looking at Vastu for rented houses, should the owner of the house who builds a rented house and rents it out have two girls or two boys? You should take into consideration whether the owner of the house who rents it out has two girls or two boys. If there is a boy, it will give one kind of benefit and if there are girls, it will give another kind of benefit. In that way, if you have a boy child, the boy child will be disturbed when he goes to the house of the owner who has more girls. Similarly, if the owner of that house is in a place where there are more men, the person who has a girl child will cause difficulties when he goes there. You should keep this in mind and rent a house. In any case, when you go to a house that opens to the north and east, the children will not cause any kind of disturbance, whether they are male or female. So, when you go to a rented house, I would say in terms of Vastu that you should take into consideration the number of children you have. How many children do you have, how many children does the owner of that house have, is it a boy? Is it a girl? Whatever it is, you should not go in opposite directions. It is very good in terms of Vastu to take this into account. வாடகை வீடுகளுக்கு வாஸ்து,வாடகை வீட்டிற்கும் வாஸ்து சாஸ்திரம், வாஸ்து , வாஸ்து சாஸ்திரம், வாஸ்து குறிப்புகள்,வீடு வாடகைக்கு? வாஸ்து நிபுணர்,chennaivastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!