Vastu Consultant Tirukadayur
ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 24 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.24 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
தினசரி நாள்காட்டி 12.12.2024 குரோதி வருடம் கார்த்திகை மாதம் 27 ந் தேதி. வியாழக்கிழமை. இரவு 10.28 வரை வ.த்வாதசி. பிறகு திரயோதசி திதி. காலை 9.40 வரை அசுவினி பிறகு பரணி நட்சத்திரம். யோகநாள் #பரணிதீபம்
ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am
இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm
____________________
#Vastu_For_HomeChennai
#Justanyvastuconsultant
vastu tips today
#dailycalendartamil
#Vastu_consultant_near_me
#என்அருகில்வாஸ்துஆலோசகர்
#Vastu_Consultant_Tamilnadu
#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVaastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#ChennaiVastu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu
_________________________
Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
Vastu Advice for Home Buyers and New Home Builders:
வீட்டு சார்ந்த விஷயத்தில் வாஸ்து விஷயத்தை பார்த்து பார்த்து செய்தாலும் வாஸ்துவில் இருக்கக்கூடிய ஒரு விஷயம் மிக மிக முக்கியம். அந்த வகையில் வீட்டை சுத்தப்படுத்துதல். சுத்தம் தான் சோறு போடும் என்று சொல்லுவோம். சுத்தம் தான் மகாலட்சுமி தாயார் என்று சொல்வோம். அந்த வகையில் உங்களுடைய இல்லத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது நலம். அந்த வகையில் ஜன்னல் மற்றும் கூரை ஜன்னலில் மேற்தளங்கள் சார்ந்த விஷயங்களை மாதம் ஒரு தடவை சுத்தம் செய்வது அதாவது ஒட்டடை அடிப்பது நலம். வீட்டின் உட்புற மேல் தளத்தை மாதம் ஒருமுறை ஒட்டடை அடிப்பது நலம். வீட்டில் தரைகளை வாரம் ஒரு தடவை கூடவே உப்புக்கள் சேர்த்து துடைத்து விடுவதும் நலம். சமையலறையை சமையல் செய்து முடித்தவுடன் தினமும் சுத்தம் செய்துவிட வேண்டும். கண்டிப்பாக அங்கு புகை போக்கி என்பது இருக்க வேண்டும். இது சமையலறை தானா? என்கிற சந்தேகம் இல்லாதவாறு அந்த அறை இருக்க வேண்டும். அதாவது எந்த விதமான நெடிகளும் வரக்கூடாது. இதே விதி தான் கழிவறைக்கும். வீட்டில் உள்ள அனைவரும் குளித்த பிறகு தினம் ஒரு தடவை சுத்தப்படுத்தி விட வேண்டும். அதற்கு பிறகு அது கழிவறை தானா?. அல்லது வரவேற்பறை போல இருக்கின்றதா? என்கிற சந்தேக கேள்விகள் வருபவர்களுக்கு ஏற்பட வேண்டும். இப்படி இருக்கின்ற வீடு மிகுந்த யோகத்தை கொடுக்கிற வீடாக இருக்கும். எங்கே சுத்தங்கள் இருக்கிறதோ அங்கு எப்பொழுதுமே பணம் சார்ந்த இடங்களில் வெற்றி இருக்கும். அதே போல தண்ணீர் வடகிழக்கு பகுதியைத் தவிர எந்த இடத்திலும் தண்ணீர் லீக் என்கிற விஷயம் இருக்கக் கூடாது. வடகிழக்கு கூட சொட்டுநீர் பாசனம் போல இருந்தால் ஒருவகையில் தவறு என்று சொன்னாலும் கூட , அது நலம் என்று தான் சொல்வேன். எப்பொழுதுமே ஈரம் அங்கிருந்து கொண்டிருக்கும் அதாவது, வீட்டின் மொத்த வீட்டின் தரை பகுதியில் வடகிழக்கு பகுதியை தண்ணீர் இருப்பது போல அமைத்துக் கொள்ளலாம். இந்த விஷயங்களை நீங்கள் கடைபிடிக்கும் பொழுது மிகுந்த யோகத்தை செய்கிற வாஸ்து வகையில் துணை செய்கிற வீடாக இருக்கும். Vastu Consultant Tirukadayur , Vastu consultancy in Thirukadaiyur,Vastu Thirukadaiyur chennai vastu,
______________________________
மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995