internal staircase as Vastu

internal staircase as Vastu

உட்புற படிகள் வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது, உட்புற படிகளில் முதல் தரமான ஒரு வாஸ்து வகையில் என்று சொன்னால் தெற்கு மத்தியம் மேற்கு மத்தியில் பிரதானமாக வாஸ்து வகையில் செயல்படுகின்றது. அந்த வகையில்  வேறு எந்த இடத்தில் இருந்தாலும் வாஸ்து வகையில் உட்புற படிகள் அமைப்பில் தவறுதான். எக்காரணம் கொண்டும் கிழக்குச் சுவரில் உட்புற படிகளும் வடக்கு சுவரில் உட்புற படிகளும் வரக்கூடாது. ஒருவேளை வந்தால் வாஸ்து வகையில் வடக்கு சார்ந்த கிழக்கு பகுதியில் வருகின்ற போது மிகுந்த குற்றத்தையும், கிழக்கு சார்ந்த வடக்கு பகுதியில் வருகின்ற பொழுது மிகுந்த குற்றத்தையும் கொடுக்கற அமைப்பாக இருக்கும். வடக்கின் மேற்கு பகுதியில் வந்தால் ஓரளவுக்கு குற்றமாக இருந்தாலும் ஓரளவுக்கு தற்காத்துக் கொள்கிற நிலை இருக்கும். கிழக்கு பகுதியில் தெற்கு சார்ந்த பகுதியில் வந்தால் ஓரளவுக்கு தவறாக இருந்தாலும் தற்காத்துக் கொள்கிற நிலை என்பது இருக்கும் . ஆக தெற்கு சுவரில் மத்திய பாகம் தான் சிறந்தது. மத்திய பாகத்திற்கு கடந்து கிழக்கில் வர வர அதன் வாஸ்து பலன் என்பது குறையும். அதேபோல மேற்கு பகுதி மத்தியப் பாகம் தான் சிறந்தது. அதனை கடந்து வடக்கு பகுதிக்கு வருகின்ற பொழுது எவ்வளவு தூரம் இருக்கிறதோ அந்த அளவுக்கு அது வாஸ்து குற்றமாக இருக்கும். அதையும் கவனத்தில் கொண்டு உட்புற மாடிப் படிகளை அமைக்க வேண்டும்.

When looking at interior staircases as Vastu, the first standard of interior staircases is a vastu style, south central west central is predominantly a vastu style.  In that sense, interior steps are wrong in Vastu style anywhere else.  Under no circumstances should there be interior steps on the east wall and no interior steps on the north wall.  Perhaps, in terms of Vastu, it will be a system that gives great offense when it comes to the east side of the north and when it comes to the north side of the east, it will be a system that gives a lot of offense.  If it comes in the western part of the north, it will be partly offensive but partly defensive.  If it comes in the eastern part of the southern region, there will be a defensive situation even if it is wrong to some extent.  So the central part of the south wall is best.  If it passes to the central part and comes to the east, its Vastu effect will decrease.  Similarly the western part is the best.  When crossing it and coming to the northern part, the more distance it is, the more it will be Vastu crime.  Keeping that in mind, the interior stairs should be constructed. internal staircase as Vastu,Vastu for staircase inside house,External staircase direction as per Vastu,staircase in north-west vastu,

Number of steps in staircase as per Vastu,Best location of stairs in house,South-east staircase Vastu,Staircase Vastu for east facing house,Best use of space under staircase as per Vastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!