படிக்கும் அறை வாஸ்து Vastu for Study Room

படிக்கும் அறை வாஸ்து Vastu for Study Room

இன்றைய உலகில் நீங்காத செல்வம் கல்வி மட்டுமே. ஒருவன் பெற்ற கல்வி ஏழு தலைமுறைக்கும் நீங்காது இருக்கும் என்று வள்ளுவ பெருந்தகை கூறியிருக்கின்றார்கள். அந்த வகையில் ஒரு இல்லத்தில் கண்டிப்பாக ஒரு படிக்கும் அறை என்பது வேண்டும் . இந்த இடத்தில் நூல் நிலையம் இல்லாத ஒரு வீடு கூட கூரை இல்லாத வீடு என்று கூட சொல்லலாம். ஜப்பான் மக்கள் இளம் பருவத்திலேயே ஒரு நல்ல பழக்கத்தை வைத்திருக்கின்றார்கள். அது என்ன என்று சொன்னால் குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு அரை மணி நேரம் படிக்க வேண்டும் என்கிற ஒரு விதியை வைத்திருக்கிறார்கள். அதே சமயம் காலை மாலை இருவேளையும் பத்திரிக்கை படிக்கிற பழக்கம் அவர்களுக்கு இருக்கின்றது. ஆகவே இப்படி படிக்கின்ற பழக்கத்தால் தான் உலகின் முதல் நிலையில் இருக்கின்றார்கள். ஆக ஒரு இல்லத்தில் கண்டிப்பாக படிக்கக்கூடிய அறை என்பது வேண்டும். அப்பொழுதுதான் அந்த இல்லத்தில் படிக்கிற தலைமுறை உருவாகும். அதேபோல இந்த இடத்தில் ஏழ்மை காரணமாக முதல் நிலை கல்வியை கூடத் தாண்டாத அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் அவர்களும்  பெரிய மனிதர்களாக உயர்ந்ததற்கு காரணம் அவர்களுடைய தொடர்ந்து படிக்கிற பழக்கம் தான். இந்த இடத்தில் படிப்பது என்பது கல்விக்கான படிப்பு மட்டும் கிடையாது. வாழ்க்கைக்கான படிப்பாகவும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் . கண்டிப்பாக படிக்கும் அறை என்பது வேண்டும். அப்படி படிக்கும் அறை என்பது தற்போது வரைபடங்களில் ஒரு வீடு கட்டும்போது ஸ்டடிரூம்  என்று பல இடங்களில் மனம் போன போக்கில் கொடுக்கிறார்கள். இந்த இடத்தில் 100சதவீதம் படிக்கக்கூடிய அறையாக வடகிழக்கு பகுதியில் அறை இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சரியான விஷயங்களை ரிசீவ் செய்கிற ஈர்த்துக் கொள்கிற இடமாக அது இருக்கும். அந்த இடத்தில் உட்கார்ந்து அமர்ந்து படிக்கும் பொழுது மிகுந்த யோகத்தை கொடுக்கிற படிப்பாக, மேல்நிலைக்கு தரமான ஒரு படிப்பாக, அவர்களுடைய இலட்சியத்தை எட்டுகிற படிப்பாக நிச்சயமாக இருக்கும். வடகிழக்கு பகுதியில் பெண் குழந்தைகள் வடக்கு பார்த்தும், ஆண் குழந்தைகள் கிழக்கு பார்த்தும் அமர்ந்து படிக்கலாம்.  அப்படி படிக்கின்ற பொழுது உயர்ந்த நிலையில் அவர்களை, அவருடைய வாழ்க்கையில் அவர்களுடைய கல்வி உட்கார வைக்கும்.

Education is the only wealth in today’s world.  Valluva Perundagai has said that the education acquired by one person will last for seven generations.  In that way, a study room is a must in a home.  A house without a library in this place can be said to be a house without a roof.  Japanese people have a good habit from their youth.  If you say what it is, they have a rule that you should study for at least half an hour a day.  At the same time, they have the habit of reading newspapers both morning and evening.  So they are in the first position in the world because of the habit of studying like this.  So a house must have a study room.  Only then will the generation that studies in that house be formed.  Similarly, American President Abraham Lincoln, who did not even get beyond the first level of education due to poverty in this place, became a great man because of his habit of continuous study.  Studying at this place is not just about academics.  We should also take it as a lesson for life.  A study room is a must.  A reading room like that is currently given as a study room in many places when building a house in a mind-boggling trend.  100% reading room in this place should be North East room.  Only then will it be a place of attraction that receives the right things.  Sitting and studying in that place will surely be a study that gives great yoga, a study of higher quality, a study that will reach their ideal.  In the north-east area, girls can sit and study facing north and boys facing east.   While studying like that, their education will place them in a higher position in their life. படிக்கும் அறை வாஸ்து, Vastu for Study Room,Study room Vastu pictures,

Study room location as per Vastu,Study room Vastu for competitive exams,Best direction to study for competitive exams,Mirror in front of study table Vastu,Study room in north west Vastu,The study room should be placed in a proper direction so that there won’t be any unpleasant vibrations or energy that affects the concentration.The study room should always be facing the east or west direction of the house, north is the second best direction. • The child should face east.Study room vastu principles are important to ensure that your concentration level remains perfect.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!