இல்லத்திற்கு வாஸ்து வாசல் Vaastu door for a house
ஒரு இல்லத்திற்கு வாஸ்து வாசல் என்பது வடகிழக்கில் இருப்பது 100% , வடக்கில் இருந்தால் 90% , கிழக்கில் இருந்தால் 80 சதவீதமும் வாஸ்து வகையில் வேலை செய்யும். அதேசமயம் தெற்கில் மட்டும் இருந்தால் 35 சதவீதமும், மேற்கு பகுதியில் இருந்தால் 35 சதவீதமும் வாஸ்து வகையில் வேலை செய்யும். அதே சமயம் தெற்கு வாசலுக்கு வடக்கு வாசல் இருந்தாலும், மேற்கு வாசலுக்கு கிழக்கு வாசல் இருந்தாலும் அது 70% தனது வாஸ்து வேலையை செய்யும். இதே விதிகள் அப்பார்ட்மெண்ட் வீடுகளை பொறுத்த அளவில் தெற்கு வாசல் 70% , மேற்கு வாசல் 70%, அதே கிழக்கு வாசல் வடக்கு வாசல்கள் 35 சதவீதமும் வாஸ்து வேலைக்கு செய்யும். ஆக அப்பார்ட்மெண்ட் வீடுகளை பொறுத்தளவில் கிழக்கு வாசல் வடக்கு வாசல் என்று சொல்லிக் கொள்வது அவர்களை அவர்களாகவே ஏமாந்து போவதற்கு சமம்.ஆக ஒவ்வொரு இடத்திலும் வாஸ்து விதிகளை தெரிந்து கொண்டு வாசல்களுக்கு மட்டும் வாஸ்து பார்ப்பது நல்லது.
Vaastu door for a house is 100% in North East, 90% in North and 80% in East. Whereas if it is only in south then 35 percent and if in west 35 percent will work in Vastu. While south door has north door and west door has east door it will do 70% of its Vastu work. The same rules apply to apartment houses, South door 70%, West door 70%, East door and North door 35% for Vastu work. So, in terms of apartment houses, saying that the east door is the north door is the same as deceiving them. Therefore, it is better to know the rules of Vastu in every place and check the Vastu only for the doors.