வாஸ்து விஷயத்தில் கட்டிடங்கள் Buildings in the context of Vastu

Buildings in the context of Vastu

In the case of Vastu, when constructing buildings in a place, the north direction should always be helpful.  In that sense, it should not be that we do not have the north side.   Never build a building on a house unless you have room for it in a structure that adjoins the north side of the house next door.  A house should have a north face of at least two feet.  At the same time, even if it is said that the south can be seen from the north direction, when there is a road in the south, it is good in terms of Vastu for a south-facing house to have auxiliary buildings or stairs in the south side to level the road.  If any Vastu people say that this building is wrong at this place, the floor plan is wrong, you should assume that they don’t know Vastu and you should leave those buildings as they are for Vastu type to proceed to the next step.


வாஸ்து விஷயத்தில் ஒரு இடத்தில் கட்டிடங்கள் பொழுது எப்பொழுதுமே வடக்கு திசை நமக்கு உதவி செய்யும் விதமாக இருக்க வேண்டும்.  அந்த வகையில் எப்படி என்று சொன்னால், வடக்கு புறம் நமக்கு இல்லை என்பது இருக்கக்கூடாது.  எப்பொழுதுமே ஒரு இல்லத்தில் வடக்கு புறத்தை பக்கத்து வீட்டோடு ஒட்டிய அமைப்பில் உங்களுக்கு இடம் இருக்கும் வரை ஒரு கட்டடத்தை கட்டக்கூடாது. குறைந்தபட்சம் இரண்டு அடிகள் ஆவது ஒரு இல்லத்திற்கு வடக்கு புறம் வேண்டும். அதே சமயம் வடக்கு திசைக்கு தெற்கை பார்க்கலாம் என்று சொன்னாலும் கூட தெற்கில் சாலை இருக்கும்பொழுது அந்த சாலையை சமன் செய்யும் விதமாக தெற்கு பகுதியில் துணை கட்டிடங்களோ அல்லது, மாடிப்படிகளோ வருவது தெற்கு பார்த்த இல்லத்திற்கு வாஸ்து வகையில் நலம். இந்த இடத்தில் இந்த கட்டிடம் தவறு, மாடிப்படி தவறு என்று யாராவது வாஸ்து நபர்கள் சொன்னால் அவர்களுக்கு வாஸ்து தெரியவில்லை என்று நீங்கள் எடுத்துக் கொண்டு, அடுத்த கட்டத்திற்கு நீங்கள் செல்ல அந்த கட்டிடங்களை அப்படியே வாஸ்து வகைக்கு விட்டு விட வேண்டும்.  

Buildings in the context of Vastu,What is the Vastu Shastra for building?,What is the orientation of building according to Vastu?,Is Vastu applicable for commercial building?,What is the shape of building according to Vastu?,Vastu-compliant buildings are designed to promote health and well-being by creating spaces that support physical, mental, and spiritual health. From optimizing natural light and ventilation to incorporating elements that promote positivity, Vastu architecture prioritizes the holistic well-being of occupants

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!