படுக்கை அறை வாஸ்து Bedroom Vastu Chennai

மனித வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகள் மூன்று உணவு உடை இருப்பிடம் அந்த இருப்பிடத்தில் மிக மிக முக்கியமான விஷயம் பாதி நேரத்தை கழிக்கிற விஷயம் படுக்கையறை அந்த படுக்கை அறை என்பது வாஸ்து விதிக்கு பொருந்தி வர வேண்டும் உணவு நம்முடைய விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் உடையையும் நமது விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் ஆனால் உறைவிடத்தில் படுக்கையில் என்பது வாஸ்து விதிகளோடு புரிந்து வர வேண்டும் எவ்வளவு பணம் இருந்தாலும் படுத்து உறங்க ஒரு இடம் வேண்டும் படுத்து உறங்கினால் தான் புத்துணர்ச்சி பொலிவு வருடம் ஆரோக்கியம் வரட்டும் அடுத்த கட்ட உழைப்பிற்கு தேவையான நேரம் என்பது கிடைக்கும் இல்லை என்றால் கிடைக்காது அந்த வகையில் ஒருவருக்கு சரியான படுக்கை அறை என்பது தென்மேற்கு இரண்டாவது நிலை என்பது மேற்கு மூன்றாவது நிலை என்பது தெற்கு இந்த மூன்று இடத்தில் படுக்கையறை வருவது பிரதான வாஸ்து நிலை அதனைத் தவிர இரண்டாம் கட்டமாக வடமேற்கு தென்கிழக்கு வரலாம் அடுத்த நிலையில் கிழக்கு மத்திய பாகமும் வடக்கு மத்திய பாக்கணும் மூன்றாம் கட்டத்தில் படுக்கையறை வாழ்த்து வழியே வரலாம் நான்காவது நிலையில் ஒரு இடத்தில் வடகிழக்கில் படுக்கையறை வரலாம் அப்படி வருகிற படுக்கையறை அதிகம் உபயோகிக்காமல் எடையை கொடுக்காமல் மூடி வைக்காமல் இருக்க வேண்டும் இந்த படுக்கை அறை என்பது முழுக்க முழுக்க மாடியில் இருக்கிற வீட்டிற்கு பொருத்தி வைக்கலாம் ஆனால் தரைத்தளத்தில் படுக்கை அறை அந்த இடத்தில் கொடுக்க வேண்டாம் அது வாஸ்து ரீதியான ஒரு சில குற்றங்களை கொடுத்து விடும்

Basic needs in human life three food clothes location The most important thing in that location is half the time spent in the bedroom. However, you need a place to lie down and sleep. North-West South-East can come next, East Central and North Central Pakan can come in the third phase through the bedroom greeting. It can be fixed but the bed room on the ground floor should not be given in that place as it will give some Vastu related crimes Indian Vastu Shastra For BedroomIndian Vastu Shastra For Bedroom,Which direction is best for bedroom?,Which corner is best for bedroom?,Which place is good for a bedroom?,Which direction is best for bedroom door?,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!