ஒரு இல்லத்தில் பணம் சார்ந்த நிகழ்வு பாதிப்பு இருக்கிறது என்று சொன்னால் இது வாஸ்து வழியில் இது நடக்கிறதா என்று சொன்னால் என்னை பொறுத்த அளவில் இது உண்மை என்று சொல்வேன். மனித வாழ்க்கையில் தனிப்பட்ட மனிதர்களுக்கு ஜாதகம் பேசும். அப்படி பேசுகின்ற பொழுது அவர்களின் இரண்டாம் பாகம் நன்றாக இருந்தால் மட்டுமே பணம் சார்ந்த பாதிப்பை கொடுக்காது இதுவும் உண்மை. ஆக இந்த இடத்தில் வீட்டில் கிழக்கு திசை பேலன்ஸ் இல்லாமல் இருக்கின்ற பொழுது வாஸ்து வகையில் பண தட்டுப்பாடுகளை கொடுக்கும். இது முழுக்க முழுக்க உண்மை என்று தான் சொல்லுவேன். ஏதோ பணத்தைப் பற்றி பேச வேண்டும் பணம் என்று பேசினால் மக்கள் இதனை பார்ப்பார்கள் என்பதற்காக கிடையாது. எப்பொழுதுமே கிழக்கு அதிக இடங்கள் இருந்தால் நல்லது என்று சொல்வது கூட வாஸ்து வகையில் தவறு என்று சொல்லுவேன். கிழக்கு கண்டிப்பாக காலி இடங்களாக இருக்க வேண்டும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்கிற வகையில் கிழக்கு திசைகள் செயல்படும். ஆக வாழ்க்கையில் பணத்தில் தன்னிறைவுவேண்டும் என்று சொன்னால் வாயு மூலையோடு அக்னி மூலையை இணைத்து பார்த்து வாஸ்து வகையில் பொருத்தி வைக்கின்ற பொழுது ஒரு இடத்தில் பணம் தட்டுப்பாடு என்பது 100% இல்லை என்று சொல்ல முடியும். அதாவது அக்னி ஆக்னேய மூலையில் எவ்வளவு காலி இடம் இருக்கின்றதோ அதற்கு இணையாக வாயுமூலையிலும் வைத்திருங்கள் . அப்போது மட்டுமே பணம் தங்கும் இல்லமாக அந்த வீடு இருக்கும்.
If you say that there is a money-related event in a house, and if you ask whether this happens in the way of Vastu, then I would say that this is true as far as I am concerned. In human life, horoscopes speak to individual people. When they speak like that, only if their second half is good, it will not give money-related effects, and this is also true. So, when the East direction of the house is out of balance in this place, it will give money shortages in terms of Vastu. I would say that this is completely true. If you talk about money, it is not because people will see this. I would also say that it is always good if there are more places in the East. The East should definitely be empty places, if it is exceeded, the East directions will act in a way that says nectar and poison. So, if you say that you want to be self-sufficient in money in life, when you combine the Agni corner with the Vayu corner and align it in terms of Vastu, you can say that there is 100% no shortage of money in one place. That is, keep the same amount of empty space in the Agni corner and the Vayu corner in the same way. Only then will the house become a place where money can reside.