ஜன்னல் வாஸ்து Today Calanders 27.8.26

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

தினசரி நாள்காட்டி 27-8-2026 பராபவ வருடம் ஆவணி மாதம் 10 ந் தேதி. வியாழக்கிழமை. காலை 9.11 வரை வ.சதுர்தசி திதி பிறகு பவுர்ணமி . இரவு 2.01 வரை அவிட்டம் பிறகு சதயம் நட்சத்திரம். யோகநாள் . மேல்நோக்கு நாள்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu

___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
2 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 02
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்

___________________

இன்று பஞ்சாங்க குறிப்புகள்:

யஜுர் உபாகர்மா

யஜுர் வேத உபாகர்மா (ஆவணி அவட்டம்) என்பது சிராவண மாத பௌர்ணமி நாளில் வேதங்களை முறையாகப் படிக்கத் தொடங்கும் அல்லது புதுப்பிக்கும் புனித சடங்கு ஆகும். இது முந்தைய ஆண்டு செய்த பிழைகளுக்குப் பிராயச்சித்தமாகச் செய்யப்படும் தருணமாகவும், புதிய பூணூல் அணியும் நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது

 

________

இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

Today Vaastu Tips.

ஜன்னல் வாஸ்து :

வீட்டில் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு பகுதிகளில் ஜன்னல்கள் அதிகமாக இருப்பது இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டத்திற்கு உதவும்.
தெற்கு, மேற்கு, தென்மேற்கு பகுதிகளில் தேவைக்கேற்ப சிறிய அல்லது கட்டுப்படுத்தப்பட்ட ஜன்னல்கள் அமைக்கலாம்.
ஜன்னல்கள் வீட்டின் பயன்பாடு, தனியுரிமை, மழை, வெயில் மற்றும் காற்றோட்டத்தை கருத்தில் கொண்டு அமைக்கப்பட வேண்டும்.
ஒரே சுவரில் தேவையற்ற அளவு பெரிய திறப்புகள் அமைப்பதை விட, அறையின் அளவுக்கு ஏற்றவாறு திட்டமிடுவது நல்லது.
ஜன்னலுக்கு நேராக மற்றொரு ஜன்னல் இருந்தால் நல்ல காற்றோட்டம் கிடைக்கலாம்.
வாஸ்துவுடன் சேர்த்து கட்டிட பொறியியல் மற்றும் இயற்கை காற்றோட்டம் என்பதும் முக்கியம்.

 

______________

நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :
https://wa.me/919941899995

 

#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#ChennaiVastuCoimbatore
#VastuConsultantChennai
#சென்னைவாஸ்து
#VastuTipsTamil

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!