வெளிநாடுகளில் வாஸ்து இன்று நாள்காட்டி 7.5.2026

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

 

தினசரி நாள்காட்டி 7-5-2026 பராபவ வருடம் சித்திரை மாதம் 24 ந் தேதி. வியாழக்கிழமை. காலை 10.16 வரை பஞ்சமி பிறகு தே.சஷ்டி திதி. மாலை 6.30 வரை பூராடம் பிறகு உத்திராடம் நட்சத்திரம். யோகநாள் . கீழ்நோக்கு நாள்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
10 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 50
நிமிடம்(உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

 

___________________

 

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்.

இன்று பஞ்சாங்க குறிப்புகள் எதுவும் இல்லை.

 

________

இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

Today Vastu Tips:

வெளிநாடுகளில் வாஸ்து பார்ப்பது என்பது மிகப்பெரிய சிரமமான விஷயம். அந்த நாட்டின் கட்டிடக்கலை அமைப்பு என்பது ஒரு வித்தியாசமான அமைப்பில் இருக்கும். அந்த ஊரின் சூரிய ஓட்டத்தை அடிப்படையாக வைத்து கட்டிடங்களை கட்டுவார்கள். ஆக அந்த நிலையோடு நாம் ஒத்துப் போகிற அமைப்பாக நமது வாஸ்துவோடு வீட்டை இணைத்து பார்க்க வேண்டும். எப்படி என்று சொன்னால் இரண்டு விஷயங்களை மட்டும் கவனிக்க வேண்டும். வடக்கு கிழக்கு மூடப்படாது வடகிழக்கு பகுதியிலும் தென்மேற்கு பகுதியிலும் கழிவறை மற்றும் சமையலறை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விதி இல்லாமல் தவறாக இருக்கிறது என்று சொன்னால் முடிந்தளவுக்கு நாம் மாற்றம் செய்து அந்த வீட்டில் தாராளமாக குடியேறி விடலாம். இவை மட்டுமே வாஸ்து வழியில் நம்மால் பார்க்க முடியும். அந்த வகையில் வாஸ்து சார்ந்த வெளிநாட்டு ஆலோசனைக்கு ஆன்லைன் மூலமாக அழையுங்கள். உங்களுக்கு அந்த நாட்டின் சூரிய உதயத்தை இணைத்து வைத்து சரியான முறையில் ஆன்லைன் மூலமாக கூகுள் மேப் மூலமாக உங்களுடைய இருப்பிடத்தை ஆராய்ந்து சரி பார்த்து கொடுக்க முடியும்.

___________________

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan  #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .

வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:

https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview  #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ChennaiVasthu
#ChennaiVastu
#ChennaiVastuCoimbatore
#VastuConsultantChennai
#சென்னைவாஸ்து
#VastuTipsTamil
#ApartmentVastuChennai
#Madarasvastu
#மதராஸ்வாஸ்து

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை .

2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து. இந்த விசயத்தில் நவீன காலம் பலன் இல்லாமல் இருந்தாலும் உங்கள் விருப்பம்.

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் வீடியோ கால் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,கடைகள்,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,

போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான ஆலோசனை,

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!