வாஸ்து விதிகள் ஜன்னல்கள் / Today Calenders 29.4.2026

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

 

தினசரி நாள்காட்டி 29-4-2026 பராபவ வருடம் சித்திரை மாதம் 16ந் தேதி.
புதன்கிழமை. இரவு 7.53 வரை திரயோதசி பிறகு சதுர்த்தசி திதி. இரவு 12.01 வரை அஸ்தம் பிறகு சித்திரை நட்சத்திரம். பகல் முழுவதும் யோகநாள் குறைவு. பிரதோஷ நாள். சமநோக்குநாள்.

 

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm

 

வாட்ஸ்அப் தொடர்பில்:

https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z
___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
8 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 52
நிமிடம்(உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

 

___________________

 

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்.

இன்று பிரதோசம்

பிரதோஷம் என்பது சிவபெருமானை வழிபட உகந்த, திரயோதசி திதி தினமாகும் (வளர்பிறை/தேய்பிறை). மாலை 4:30 முதல் 6:00 மணி வரை, நந்தீஸ்வரருடன் சிவனை வழிபடுவது சிறந்தது. சனிக்கிழமைகளில் வரும் சனிப் பிரதோஷம் அதிக சக்தி வாய்ந்தது

 

________

இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

Today Vastu Tips:

முக்கிய வாஸ்து விதிகள்
ஜன்னல்கள் கதவுகளுக்கு எதிரே அல்லது அருகில் இருந்தால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும்
எல்லா அறைகளிலும் குறைந்தது 2 ஜன்னல்கள் இருக்க வேண்டும்
ஜன்னல்கள் உயரமாகவும் சம அளவில் இருக்க வேண்டும்
வட/கிழக்கு ஜன்னல்கள் பெரியதாக, தெற்கு/மேற்கு ஜன்னல்கள் சிறியதாக இருக்கலாம்
🔹 கூடுதல் குறிப்புகள்
வடகிழக்கு பகுதியில் ஜன்னல் இருந்தால் வீட்டில் மன அமைதி அதிகரிக்கும்
சமையலறையில் கிழக்கு அல்லது வடக்கு பக்கம் ஜன்னல் நல்லது
படுக்கையறையில் தென்மேற்கு சுவரில் பெரிய ஜன்னல் தவிர்க்கவும்.

___________________

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan  #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 994189999

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!