ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்
ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 4-7-2026 பராபவ வருடம் ஆனி மாதம் 20ந் தேதி. சனிக்கிழமை. மதியம் 12.41 வரை சதுர்த்தி திதி. பிறகு தே.பஞ்சமி. மதியம் 1.29 வரை அவிட்டம் பிறகு சதயம் நட்சத்திரம். யோகநாள். மேல்நோக்கு நாள்.
ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am
இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm 5-7.30pm 9-10pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
13 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 47
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்
___________________
இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:
பஞ்சமி என்பது இந்து சமய காலக்கணிப்பான பஞ்சாங்கத்தின்படி, அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஐந்தாவது திதியைக் குறிக்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை என இருமுறை இந்த திதி வருகிறது.
________
இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:
வாஸ்து வகையில் எதிர் எதிர் வாசல்கள் வைத்தால் தவறா?
“வீட்டில் எதிர் எதிராக இரண்டு வாசல்கள் இருந்தால் வாஸ்து கெட்டுவிடும்”, “பணம் தங்காது”, “குடும்பத்தில் நிம்மதி இருக்காது” என்று பலரும் கூறுவதைக் கேட்க முடிகிறது. ஆனால், இவ்வாறு ஒரே ஒரு அம்சத்தை மட்டும் வைத்து ஒரு வீட்டின் வாஸ்துவை தீர்மானிப்பது சரியான அணுகுமுறை அல்ல.
ஒரு வீட்டின் வாஸ்து என்பது பிரதான வாசல் மட்டும் அல்ல. நிலத்தின் வடிவம், திசை அமைப்பு, சாலை அமைப்பு, தரை உயரம் மற்றும் பள்ளம், திறந்தவெளி, நீர்நிலைகளின் இடம், சமையலறை, படுக்கையறை, கழிப்பறை, படிக்கட்டு, செப்டிக் டேங்க், மேல்நிலை மற்றும் கீழ்நிலை தண்ணீர் தொட்டிகள், ஜன்னல்கள், காற்றோட்டம் என பல அம்சங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகே சரியான கருத்தை கூற முடியும்.
ChennaiVastu Vastu வாஸ்து வாஸ்துநிபுணர் வீட்டுவாஸ்து வாஸ்துஆலோசனை எதிர்எதிர்வாசல் வீடுகட்டுதல் கட்டிடவடிவமைப்பு நல்லவாழ்க்கை செல்வவளம் இல்லம்இன்பம் JaganathanA ஜெகநாதன்A VastuExpert TamilVastu
எதிர் எதிராக வாசல்கள் இருப்பதால் மட்டும் வாஸ்து த