வாஸ்து நிபுணர் சென்னை

வாஸ்து நிபுணர் சென்னை

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

இன்று திருவையாறு தியாகராஜ ஆராதனை

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 40 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 4.2.2024 சோபக்ருது தை மாதம். 21ந் தேதி ஞாயிற்றுக்கிழமை. மாலை 5.51 வரை நவமி பிறகு தே.தசமி திதி. காலை 7.07 வரை விசாகம் பிறகு நாள் முழுவதும் அனுசம் நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm 
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm

இன்று  நாள் முழுவதும்  யோகநாள் குறைவு  .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சாந்தம்
ரிஷபம்- உதவி
மிதுனம்- ஆக்கம்
கடகம்- ஆதரவு
சிம்மம்- தொல்லை
கன்னி- தேர்ச்சி
துலாம் – நிம்மதி
விருச்சிகம் –  உற்சாகம்
தனசு- ஆரோக்கியம்
மகரம்- பாராட்டு
கும்பம்- சலனம்
மீனம்- கவனம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர்
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்: வாஸ்து நிபுணர் சென்னை,Vastu Consultant Chennai,Vastu Consultant ,சென்னையில் உள்ள வேதியல் வாஸ்து,Chennai Vasthu Consultant,
Chennai Vastu Tips :

இன்றைய வாஸ்து டிப்ஸ் கருத்துக்கள்: வாஸ்து வகையில் வாசல் என்பது உச்ச வாசலா? புதன் வாசலா?உண்மை என்ன? தெரிந்து கொள்ள இலவசமாக அழையுங்கள் 9941899995

வாஸ்து நிபுணர் சென்னை

Loading