வாஸ்து நிபுணர் சென்னை நகரம்

வாஸ்து நிபுணர் சென்னை நகரம்

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 28 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.28மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 27.2.2024 சோபக்ருது மாசி மாதம் . 15ந் தேதி . செவ்வாய்க்கிழமை  இரவு 1.54 மணி வரை திருதியை திதி. பிறகு தே.சதுர்த்தி திதி. இன்று நாள் முழுவதும் அஸ்தம் நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வரவு
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- பக்தி
கடகம்- பாசம்
சிம்மம்- செலவு
கன்னி- ஓய்வு
துலாம் – சினம்
விருச்சிகம் – தேர்வு
தனசு- நிம்மதி
மகரம்- தனம்
கும்பம்- பரிசு
மீனம் – சுகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒரு இடத்தில் தெற்கு பக்கம் பள்ளமாக இருந்தால், வடக்கு பக்கம் உயரமாக இருந்தால் அந்த இடம் வாஸ்து வகையில் துணை செய்யாது . அப்படிப்பட்ட இடங்களை தெற்கு பகுதி உயர படுத்த வேண்டும். இல்லை என்று சொன்னால் வீட்டிற்கு உள்ளாக ஒரு மேடை அமைப்பை ஏற்படுத்தி அதற்குப் பிறகு ஒரு கட்டிடத்தை கட்ட வேண்டும். மிகவும் குழப்பமாக இருக்கிற பொழுது அந்த இடத்தில் கட்டிடமே கட்டக் கூடாது. இதே விதியை நிச்சயமாக எல்லா இடங்களுக்கும் பயன்படுத்துவது நலம். அது அலுவலகமாக இருந்தாலும் சரி ஒருகடையாக இருந்தாலும் சரி. ஒரு குடி இருக்கிற வீடாக இருந்தாலும் சரி. தெற்கும் வடக்கும் ஒரு இல்லத்தின் பெண்களின் நிலையையும், பெண் குழந்தைகளின் நிலையையும் சொல்லுகிற கண்ணாடியாக இருக்கும். ஆக வாஸ்து வகையில் தெற்கு வடக்கு ஒரு இல்லத்திற்கு இரண்டு தராசு தட்டுகள் போல. அந்த தராசு தட்டு முள் என்பது உங்களுடைய இடம். ஆக வடக்கும் தெற்கும் சமன் செய்கிற இடமாக ஒரு இடம் இருக்க வேண்டும். இதனை சரி பார்க்காது ஒரு இல்லத்தை அமைத்துக் கொள்கிற போது என்னதான் நீங்கள் வாஸ்துவை பார்த்து பார்த்து வீட்டிற்கு உள்ளாக சுற்றுச்சுவர்க்கும் உள்ளாக அமைத்துக் கொண்டால் கூட, வாஸ்து அந்த இடத்தில் பெரிய அளவில் வேலை செய்யாது . இதை கவனிக்காது விட்டு விட்டீர்கள் என்றால் வாஸ்து என்பது கூட பொய் என்று நினைக்கக்கூடிய அளவிற்கு இருக்கும் என்பது உண்மை.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  வாஸ்து நிபுணர் சென்னை நகரம், சென்னை – கோயம்புத்தூர் ,சென்னையில் 5 சிறந்த வாஸ்து ,இந்தியாவில் சிறந்த வாஸ்து,இந்தியாவில் வாஸ்து ஆலோசகர்,
 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Loading