
சென்னை வாஸ்து வரவேற்பு அறை பற்றி சில தகவல்கள்:
- வரவேற்பறை வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு பக்கத்தில் இருக்க வேண்டும்.தெற்கு மேற்கு பக்கத்தில் இரண்டாம் பட்சத்தில் வரலாம்.
- வரவேற்பறை சதுரமாக அல்லது செவ்வக அமைப்பின் படி இருக்க வேண்டும்.
- வரவேற்பறைக்குள் சூரிய வெளிச்சம் படும் வகையில் ஜன்னல் அமைக்க வேண்டும்.
- வரவேற்பறையில் இயற்கை காட்சிகள் அடங்கிய வால் பேப்பர்களை ஒட்டலாம்.
- வரவேற்பறையில் ஷோகேஸ் வைத்து அதில் அழகிய பொம்மைகள், மர சிற்பங்கள் வைக்கலாம்.
மேலும், வரவேற்பறையில் சோபா, மேஜை, நாற்காலிகளை சரியான இடங்களில் வைக்க வேண்டும்.அதாவது மேற்கு தெற்கு பகுதியில் வைப்பது வாஸ்து வகையில் சிறப்பு. - வரவேற்பறையின் வடகிழக்கு மூலையில் மீன் தொட்டி அல்லது தண்ணீர் தொடர்பான பொருட்களை வைக்கலாம் என்று சிலர் சொல்லுவார்கள்.தயவுசெய்து வைக்க வேண்டாம்.
- வரவேற்பறையின் தென்மேற்கு மூலையில் கனமான பொருட்களை வைக்கலாம்.
- வரவேற்பறையின் நடுவில் எந்த பொருட்களையும் வைக்கக் கூடாது.
வரவேற்பறையின் அளவு: - நடுத்தர வருவாய் பிரிவு வீடுகளில் வரவேற்பறை 16 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டதாக இருக்கலாம். அதனைவிட கொஞ்சம் அதிக அளவில் வேண்டும் எனில் 16அடிக்கு 16 அடி வைக்கலாம்.
வாஸ்து நிபுணரின் ஆலோசனை: - வரவேற்பறையை வாஸ்து முறைப்படி அமைப்பதற்கு வாஸ்து நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
கூடுதல் தகவல்கள்: - வரவேற்பறை வாஸ்து… போர்க்கள காட்சிகள்.. மறந்தும் கூட உங்க வீட்டு ரிசப்சனில் இந்த தவறு செய்யாதீர்கள்.